தமிழ் » அரபு   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [ثلاثة وعشرون]‬
‫23 [thlatht waeashrun]‬

‫تعلم اللغات الأجنبية‬
‫tealm alllughat al'ajnabiat‬

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [ثلاثة وعشرون]‬
‫23 [thlatht waeashrun]‬

‫تعلم اللغات الأجنبية‬
‫tealm alllughat al'ajnabiat‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ‫أ-- ت---- ا----------
‫---- t------- a--------‬
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ‫ه- ت---- ا--------- أ------
‫-- t--------- a------------- a-----‬
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். ‫ن--- و----- ا-------- ق-----.‬
‫------- w----------- a---------- q------‬
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ‫أ-- أ-- ت---- ب--- ج-- ل-----.‬
‫---- '----- t---------- b------ j---- l---------‬
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ‫ا----- م------ إ-- ح- م-.‬
‫--------- m------- '----- h--- m-‬
எனக்கு இவை நன்றாக புரிகிறது. ‫أ----- أ- أ----- ج----.‬
‫------- '--- '-------- j-----‬
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ‫ل-- ا----- و------- ف---- ص----.‬
‫----- a---------- w--------- f----- s------‬
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் ‫ل- أ--- أ---- ا----- م- ا------.‬
‫-- '---- '------- a------ m-- a---------‬
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். ‫أ--- أ- ت--- ل- ف- ك- م--.‬
‫---- '--- t----- l- f- k- m------‬
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. ‫ن--- س--- ل-----.‬
‫----- s---- l----------‬
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ‫ل-- ل--- ل--- ب----.‬
‫---- l----- l------- b-------‬
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ‫ي----- ا---- أ- ي--- م- أ-- أ--.‬
‫-------- a----- '-- y----- m-- '--- '----‬
   
உங்களுடைய தாய்மொழி எது? ‫م- ه- ل--- ا-----
‫--- h- l------ a----‬
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ‫ه- أ-- م---- ف- د--- ل------
‫-- '--- m-------- f- d----- l-------‬
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ‫أ- م---- ت-------
‫--- m----- t-------‬
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ‫ف- ا----- ل- أ---- ا---.‬
‫-- a------ l- '---------- a-----‬
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ‫ا------ ل- ي--- ب---- ا---.‬
‫-------- l- y------ b----- a----‬
எனக்கு மறந்து விட்டது. ‫ل-- ن-----.‬
‫---- n-------‬