தமிழ் » அரபு   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

‫27[سبعة وعشرون]‬
‫27[sbet waeashrun]‬

‫فى الفندق – الوصول‬
‫fa alfunduq - alwusul‬

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

‫27[سبعة وعشرون]‬
‫27[sbet waeashrun]‬

‫فى الفندق – الوصول‬
‫fa alfunduq - alwusul‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? ‫أ----- غ--- ش------
‫-------- g------ s---------‬
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். ‫ل----- ب--- غ---.‬
‫-------- b----- g------‬
என் பெயர் மில்லர். ‫ا--- م---.‬
‫---- m---‬
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். ‫أ---- إ-- غ--- م----.‬
‫----- '----- g------ m--------‬
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். ‫أ---- إ-- غ--- م-----.‬
‫----- '----- g------ m--------‬
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? ‫ك- س-- ا----- ف- ا-------
‫-- s--- a-------- f- a---------‬
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். ‫أ--- غ--- م- ح---.‬
‫---- g-------- m-- h-----‬
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். ‫أ--- غ--- م- د-.‬
‫---- g------ m-- d--‬
நான் அறையை பார்க்கலாமா? ‫أ------ ر--- ا-------
‫-------- r---- a--------‬
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? ‫ه- ل---- م-----
‫-- l------- m-----‬
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? ‫ه- ل---- خ---- آ-------
‫-- l-------- k------- a-----‬
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? ‫ه- ل---- ج--- ف-----
‫-- l------- j---- f---‬
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். ‫ل- ب--- س--- ا-----.‬
‫--- b----- s------ a--------‬
இதோ சாவிகள். ‫إ--- ا-------.‬
‫------- a----------‬
இதோ என் பயணப்பெட்டிகள். ‫ه-- أ-----.‬
‫----- '-------‬
   
காலை உணவு எத்தனை மணிக்கு? ‫م-- م--- ا--------
‫---- m----- a--------‬
மதிய உணவு எத்தனை மணிக்கு? ‫م-- م--- ا-------
‫---- m----- a-------‬
இரவு உணவு எத்தனை மணிக்கு? ‫م-- م--- ا-------
‫---- m----- a------‬