தமிழ் » அரபு   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

‫34 [أربعة وثلاثون]‬
‫34 [arbet wathalathwn]‬

‫فى القطار‬
‫faa alqitar‬

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

‫34 [أربعة وثلاثون]‬
‫34 [arbet wathalathwn]‬

‫فى القطار‬
‫faa alqitar‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? ‫ه- ه---- ا----- إ-- ب------
‫-- h------ a------ '----- b----‬
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? ‫م-- ي---- ا-------
‫---- y------- a------‬
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? ‫م-- ي-- ا----- إ-- ب------
‫---- y---- a------ '----- b-----‬
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? ‫أ---- ل- ب--------
‫------- l- b--------‬
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். ‫أ-- أ- ه-- م----.‬
‫---- '--- h--- m-------‬
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ‫أ-- أ-- ت--- ع-- م----.‬
‫---- '----- t----- e---- m------‬
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? ‫أ-- ع--- ا------
‫---- e------ a----‬
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. ‫ع--- ا---- ف- آ-- ا-----.‬
‫------ a------ f- a---- a------‬
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். ‫و--- ع--- ا------ ـ---- ف- ا------.‬
‫----- e----- a------- f- a-----------‬
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? ‫أ------ ا---- ف- ا----- ا-------
‫-------- a------ f- a------- a-------‬
நான் நடு பர்தில் உறங்கலாமா? ‫أ------ ا---- ف- ا----- ا-------
‫-------- a------ f- a------- a------‬
நான் மேல் பர்தில் உறங்கலாமா? ‫أ------ ا---- ف- ا----- ا-------
‫-------- a------ f- a------- a------‬
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? ‫م-- ن-- إ-- ا-------
‫---- n---- '----- a------‬
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? ‫ك- ت----- ا----- إ-- ب------
‫--- t--------- a-------- '----- b------‬
ரயில் தாமதமாக செல்கிறதா? ‫ه- س----- ا--------
‫-- s------------- a------‬
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? ‫ه- ل--- ش-- ل--------
‫--- l----- s---- l----------‬
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? ‫ه- ي--- ا----- ه-- ع-- ط--- و------
‫-- y----- a------ h--- e---- t---- w-------‬
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? ‫أ----- إ----- ف- ا------ ص-------
‫-------- '------ f- a--------- s------‬