தமிழ் » அரபு   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

‫38 [ثمانيةٍ وثلاثون]‬
‫38 [thmanyt wathalathwn]‬

‫فى سيارة الأجرة‬
‫faa sayarat al'ajrat‬

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

‫38 [ثمانيةٍ وثلاثون]‬
‫38 [thmanyt wathalathwn]‬

‫فى سيارة الأجرة‬
‫faa sayarat al'ajrat‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். ‫م- ف---- ا--- ل- س---- أ---.‬
‫-- f-------- '----- l- s------ '------‬
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? ‫ك- ا----- ح-- ا-------
‫--- a-------- h---- a--------‬
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? ‫ك- ا----- ح-- ا-------
‫--- a-------- h---- a------‬
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். ‫م- ف---- ع-- ط--.‬
‫-- f------- e---- t--‬
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். ‫م- ف---- ع-- ا-----.‬
‫-- f------- e---- a------‬
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். ‫م- ف---- ه--- ع-- ا------ ع-- ا-----.‬
‫-- f-------- h---- e--- a-------- e---- a------‬
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். ‫أ-- ع-- ع---.‬
‫--- e---- e------‬
என்னிடம் சமயம் இருக்கிறது. ‫ل-- و--.‬
‫--- w------‬
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். ‫م- ف---- س- ب---.‬
‫-- f--------- s--- b------‬
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். ‫م- ف---- ت--- ه--.‬
‫-- f--------- t------- h---‬
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். ‫ا---- ل---- م- ف---.‬
‫------- l--------- m-- f------‬
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். ‫س---- ح----.‬
‫------ h-----‬
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். ‫م- ف--------- و----.‬
‫-- f-------------- w-----‬
என்னிடம் சில்லரை இல்லை. ‫ل--- ل-- ن--- ص----.‬
‫----- l---- n---- s---------‬
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். ‫ل- ب-- ، ا----- ل-.‬
‫-- b-- , a------- l---‬
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். ‫خ--- إ-- ه-- ا------.‬
‫------- '----- h--- a--------‬
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். ‫خ--- إ-- ف----.‬
‫------- '----- f------‬
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். ‫خ--- إ-- ا-----.‬
‫------- '----- a---------‬