தமிழ் » அரபு   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [أربعون]‬
‫40 [arbaeun]‬

‫الإستفهام عن الطريق‬
‫al'iistufham ean alttariq‬

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

‫40 [أربعون]‬
‫40 [arbaeun]‬

‫الإستفهام عن الطريق‬
‫al'iistufham ean alttariq‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
தயவு செய்து ஒரு நிமிடம்! ‫ع---- !/ ع---- !-
‫------ / e------ ‬
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? ‫ب------ م------ ؟-
‫---------- m---------- ‬
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? ‫أ-- أ-- م----- ج---- ؟-
‫--- '---- m------ j----- ‬
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். ‫إ---- ع-- ي---- ع-- ا------.‬
‫------ e---- y------ e--- a---------‬
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். ‫ث- س- ق----- ع-- ط--.‬
‫--- s--- q------ e---- t--‬
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். ‫و--- م--- م-- ع-- ا-----.‬
‫----- m----- m--- e---- a------‬
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். ‫ب------ أ- ت---- ا------ أ----.‬
‫---------- '--- t-------- a-------- a-----‬
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். ‫أ- ي---- أ---- أ-- ا------ ا--------- / ا-----.‬
‫-- y------- a----- '------ a-------- a------------- / a--------‬
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். ‫و------- أ- ت--- خ---.‬
‫------------ '-- t---- k-------‬
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? ‫ك-- أ-- إ-- م--- ك-- ا---- ؟-
‫--- '--- '----- m----- k---- a------ ‬
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! ‫ا--- ا---- !-
‫----- a----- ‬
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! ‫س--- ع-- ا---- / إ--- ا-----.‬
‫---- e--- a------- / '------ a-------‬
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். ‫س- ح-- ا------ ا------ ا------.‬
‫-- h---- a---------- a---------- a-------------‬
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். ‫ث- ا---- ب-- ا----- ا---- ن-- ا-----.‬
‫--- a------ b--- a--------- a------- n--- a------‬
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். ‫و----- م----- ح-- ا------ ا-----.‬
‫--------- m--------- h---- a--------- a-------‬
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ‫ع---- ! ك-- أ-- إ-- ا----- ؟-
‫------ k--- '--- '----- a------ ‬
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. ‫ا----- أ- ت---- ق--- ا----.‬
‫-------- '--- t-------- q---- a-------‬
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். ‫ت--- ا---- ح-- ا----- ا-------.‬
‫------ a------- h---- a--------- a------------‬