தமிழ் » அரபு   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

+ ‫43 [ثلاثة وأربعون]‬43 [thlathat wa'arbaeuna]

+ ‫فى حديقة الحيوان‬faa hadiqat alhaywan

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

‫43 [ثلاثة وأربعون]‬
43 [thlathat wa'arbaeuna]

‫فى حديقة الحيوان‬
faa hadiqat alhaywan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
விலங்ககம் அங்கு இருக்கிறது. ‫ح---- ا-------- ه---.‬
h----- a---------- h----.
+
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. ‫ه--- ا-------.‬
h--- a---------.
+
கரடிகள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا-----.‬
a-- h- a--------.
+
   
யானைகள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ا-------
a-- a----?
+
பாம்புகள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ا------ ؟-
a-- a------- ?
+
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ا-------
a-- a------?
+
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. ‫ل-- آ-- ت----.‬
l-- a--- t-----.
+
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. ‫و--- ا--- آ-- ت---- أ----.‬
w---- a--- a--- t----- '------.
+
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? ‫أ-- أ-- ب-------
'--- '---- b-------?
+
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا---------
a-- h- a--------?
+
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا-------
a-- h- a--------?
+
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- و----- ا------
a-- h- w------- a------?
+
   
கழிவறை எங்கே இருக்கிறது? ‫أ-- ه- ا--------
'--- h- a-------?
+
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. ‫ه--- م---.‬
h--- m-----.
+
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. ‫ه--- م---.‬
h--- m------.
+
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا-------
a-- h- a-------?
+
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا------- و------ ا-------
a-- h- a-------- w------- a---------?
+
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? ‫أ-- ه- ا----- و----------
a-- h- a------ w---------?
+