தமிழ் » அரபு   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

‫44 [أربعة وأربعون]‬
‫44 [arbieat wa'arbaeun]‬

‫الخروج مساءً‬
‫alkhuruj msa'an‬

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

‫44 [أربعة وأربعون]‬
‫44 [arbieat wa'arbaeun]‬

‫الخروج مساءً‬
‫alkhuruj msa'an‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? ‫ه- ه--- م-----
‫-- h---- m----‬
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? ‫ه- ه--- م--- ل-----
‫-- h---- m----- l----‬
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? ‫ه- ه--- ح-----
‫-- h---- h---‬
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? ‫م- ي--- ا----- ع-- ا-------
‫--- y------- a-------- e---- a------‬
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? ‫م- ي--- ا----- ف- ا------ ؟-
‫-- y------- a-------- f- a-------- ‬
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ‫م- ي--- ا----- ف- ا------ ؟-
‫-- y------- a-------- f- a-------- ‬
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫أ-- ت--- ه--- ت---- ل----- ؟-
‫--- t---- h---- t------- l-------- ‬
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫أ-- ت--- ه--- ت---- ل------ ؟-
‫--- t---- h---- t------- l--------- ‬
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ‫أ-- ت--- ه--- ت---- ل---- ك-- ا------
‫--- t---- h---- t------- l------- k---- a-----‬
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ‫أ--- أ- أ--- ف- ا----.‬
‫----- '--- '----- f- a------‬
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். ‫أ--- أ- أ--- ف- ا----.‬
‫----- '--- '----- f- a------‬
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ‫أ--- أ- أ--- ف- ا-----.‬
‫---- '--- '----- f- a-------‬
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? ‫أ------ ب--- م---
‫--------- b------ m-‬
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? ‫م-- ي--- ا------
‫---- y---- a-----‬
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? ‫ه- ب------ أ- ت--- ل- ت------
‫--- b-------- '-- t---- l- t---------‬
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? ‫ه- ه--- م--- غ--- ق--- ؟-
‫-- h---- m----- g---- q---- ‬
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? ‫ه- ه--- م--- ل--- ا----- ق--- ؟-
‫-- h---- m----- l------ a------- q---- ‬
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? ‫ه- ه--- م--- د---- ق-----
‫-- h---- m------- d------ q----‬