தமிழ் » அரபு   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

‫48[ثمانية وأربعون]‬
‫48[thimanit wa'arbaeun]‬

‫نشاط الإجازة / العطلة‬
‫nshat al'iijazat / aleatlat‬

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

‫48[ثمانية وأربعون]‬
‫48[thimanit wa'arbaeun]‬

‫نشاط الإجازة / العطلة‬
‫nshat al'iijazat / aleatlat‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? ‫ه- ا----- ن-----
‫-- a-------- n----‬
இங்கு நீந்த முடியுமா? ‫ه- ا------ م---- ه-----
‫-- a--------- m------- h----‬
இங்கு நீந்துவது அபாயகரமானதா? ‫ه- ا---------- ه-----
‫--- a----------- h----‬
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------------- م-----
‫--------------- m--‬
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------ ا------ ك--- م--- ق--- ل-----
‫-------- a------ k---- m---- q---- l---‬
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------ ا------ ق-----
‫------- a------- q---‬
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். ‫أ-- ر--- ا------.‬
‫---- r---- a-------‬
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். ‫أ-- ا----.‬
‫---- a------‬
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். ‫أ-- ا----- ع-- ا----.‬
‫---- a---------- e---- a-----‬
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------ ا------ خ--- ا---------
‫-------- a------- k-------- a--------‬
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------ ا------ م---- ا------
‫------- a------ m------- a-----‬
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ‫أ------ ا------ ز----- ا------
‫-------- a------- z------ a----‬
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். ‫أ-- ل-- س-- م----.‬
‫--- l--- s---- m-----‬
நான் சுமாராகத்தான் செய்வேன். ‫إ--- م----.‬
‫------- m-------‬
நான் நன்றாகவே செய்வேன். ‫إ-- ع-- د---- ب---.‬
‫----- e---- d------ b-------‬
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? ‫أ-- ه- ا----- ا--------
‫--- h- a-------- a--------‬
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? ‫ه- ل--- خ--- ا-------
‫-- l----- k-------- a-------‬
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? ‫ه- ل--- أ---- ا-------
‫-- l----- '------- a--------‬