தமிழ் » அரபு   கடை கண்ணிக்குச் செல்லுதல்


51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

‫51 [واحد وخمسون]‬
‫51 [wahd wakhamasun]‬

‫القيام بمهمات‬
‫alqiam bimuhamat‬

51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

‫51 [واحد وخمسون]‬
‫51 [wahd wakhamasun]‬

‫القيام بمهمات‬
‫alqiam bimuhamat‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். ‫س---- إ-- ا------ ا-------.‬
‫-------- '----- a--------- a-------‬
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். ‫س---- إ-- ا------ / م-- ب-- ا----.‬
‫-------- '----- a--------- / m----- b--- a------‬
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். ‫س---- إ-- ا-----
‫-------- '----- a------‬
   
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். ‫س------ ك-----.‬
‫--------- k------‬
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். ‫س----- ك-----.‬
‫--------- k------‬
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். ‫س----- ج----/ ص----.‬
‫--------- j-------/ s------‬
   
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். ‫س---- إ-- ا------ ا------- ل------- ك---.‬
‫-------- '----- a--------- a--------- l----------- k----‬
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். ‫س---- إ-- ا------ ل---- ك---.‬
‫-------- '----- a--------- l------- k----‬
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். ‫س---- إ-- ا---- ل---- ج----.‬
‫-------- '----- a------ l------- j--------‬
   
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். ‫س---- إ-- أ----- ا-------.‬
‫-------- '----- '-------- a----------‬
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ‫س---- إ-- ا----- ا-----.‬
‫-------- '----- a--------- a------‬
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். ‫س---- إ-- ا-----.‬
‫-------- '----- a-------‬
   
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். ‫س----- ن----.‬
‫--------- n-------‬
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். ‫س----- ف---- و------.‬
‫--------- f------ w--------‬
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். ‫س----- خ-- ص--- و----- ع-----.‬
‫--------- k---- s---- w------- e------‬
   
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். ‫س---- إ-- أ----- ا------- ل---- ن----.‬
‫-------- '----- '-------- a--------- l------- n-------‬
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். ‫س---- إ-- ا----- ا----- ل---- ف---- و---- ا-.‬
‫-------- '----- a--------- a------ l------- f------ w-------- a--‬
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். ‫س---- إ-- ا----- ل---- خ-- ص--- و خ---- ع-----.‬
‫-------- '----- a------- l------- k---- s---- w k------ e------‬