தமிழ் » அரபு   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

‫54 [أربعة وخمسون]‬
‫54 [arbet wakhamasun]‬

‫التسوق / التبضّع‬
‫alttaswq / altbdde‬

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

‫54 [أربعة وخمسون]‬
‫54 [arbet wakhamasun]‬

‫التسوق / التبضّع‬
‫alttaswq / altbdde‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். ‫أ--- أ- أ---- ه---.‬
‫---- '--- '------- h----‬
ஆனால் விலை அதிகமானதல்ல. ‫و--- أ-- ت--- م----.‬
‫------- '---- t---- m----------‬
கைப்பையாக இகுக்கலாமோ? ‫ر--- ح---- ي-.‬
‫----- h------ y-‬
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? ‫م- ا---- ا--- ت------ ؟-
‫-- a------ a---- t--------- ‬
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? ‫أ---- ب-- أ- أ--- ؟-
‫----- b--- '-- '----- ‬
பெரிதா அல்லது சிறிதா? ‫ح---- ك---- أ- ص---- ؟-
‫------ k------ '-- s------ ‬
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? ‫م--- أ- أ-- ه-- ؟-
‫----- '--- '---- h----- ‬
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? ‫ه- ه- م- ج-- ؟-
‫-- h- m-- j---- ‬
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? ‫أ- ه- م- م--- ا-------- ( ا-------- )‬
‫-- h- m-- m----- a------ ( a--------- )‬
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். ‫ط---- ، م- ج--.‬
‫------ , m-- j-----‬
மிகவும் தரமுள்ளது. ‫و-- م- ن---- ج--- ل-----.‬
‫--- m-- n------ j------ l----------‬
பையின் விலை மிகவும் நியாயமானது. ‫و------- ث---- م---- ج---.‬
‫---------- t-------- m------ j----‬
   
எனக்குப் பிடித்திருக்கிறது. ‫إ--- ت-----.‬
‫------- t-------‬
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். ‫س-----.‬
‫---------‬
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? ‫ي----- ت------ ؟-
‫------ t-------- ‬
   
கண்டிப்பாக. ‫ب-----.‬
‫--------‬
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். ‫س------ ل- ك----.‬
‫---------- l-- k--------‬
காசாளர் அங்கே இருக்கிறார்? ‫ا------ ه---.‬
‫---------- h-----‬