தமிழ் » அரபு   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

‫57[سبعة وخمسون]‬
‫57[sibeat wakhamasun]‬

‫عند الطبيب‬
‫eind alttabib‬

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

‫57[سبعة وخمسون]‬
‫57[sibeat wakhamasun]‬

‫عند الطبيب‬
‫eind alttabib‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ‫ل-- م--- م- ا-----.‬
‫--- m----- m-- a--------‬
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. ‫م---- ف- ا----- ا------.‬
‫------ f- a------- a----------‬
உங்கள் பெயர் என்ன? ‫م- ا-----
‫-- a----‬
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். ‫م- ف---- إ--- ف- غ--- ا-------.‬
‫-- f--------- '------ f- g------ a-----------‬
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். ‫ا----- س---- ح----.‬
‫-------- s----- h-----‬
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? ‫م- م- ع--- ا------ ا------
‫-- m-- e------ a------- a------‬
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? ‫ب-- ي----- خ------
‫--- y-------- k-----‬
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? ‫أ------ / ه- ت--- ب-----
‫---------- / h-- t------ b-----‬
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? ‫أ-- ي----- / أ-- م--- ا------
‫--- y---- / '--- m----- a-----‬
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. ‫ظ--- ي----- د-----.‬
‫----- y------ d------‬
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. ‫و------ م- أ--- ب----.‬
‫--------- m- '------ b------‬
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. ‫و------- أ--- ب--- ف- ا----.‬
‫--------- '------ b------ f- a-------‬
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ‫م- ف---- إ--- ع- ص-----
‫-- f--------- '------- e-- s----‬
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் ‫م- ف---- ا----- ع-- م---- ا------
‫-- f-------- a---- e---- m------- a-----‬
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. ‫ض-- ا--- ع-- م- ي---.‬
‫----- a----- e---- m- y-----‬
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். ‫س----- ح---.‬
‫------- h-------‬
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். ‫س----- ح-----.‬
‫------- h------‬
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். ‫س----- و--- ط--- ل-------.‬
‫------- w----- t------ l-----------‬