தமிழ் » அரபு   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [ستون]‬
‫60 [stwn]‬

‫في المصرف‬
‫fi almasrif‬

60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [ستون]‬
‫60 [stwn]‬

‫في المصرف‬
‫fi almasrif‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ‫أ--- أ- أ--- ح-----.‬
‫---- '--- '----- h------‬
இதோ என் கடவுச்சீட்டு. ‫إ--- ج--- س---.‬
‫------- j---- s-----‬
மற்றும் இதோ என் முகவரி. ‫و--- ه- ع-----.‬
‫------ h- e------‬
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ‫أ--- أ- أ--- ن----- ف- ح----.‬
‫---- '--- '----- n------ f- h-----‬
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ‫أ--- أ- أ--- ن----- م- ح----.‬
‫---- '--- '----- n------ m-- h-----‬
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ‫أ--- أ- أ---- ب------ ا-------.‬
‫---- '--- '------- b------ a------‬
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். ‫أ--- أ- أ--- ش---- س------.‬
‫---- '--- '----- s------ s-------‬
அதற்கு கட்டணம் எவ்வளவு? ‫ك- ه- ا----- ؟-
‫--- h- a------- ‬
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ‫أ-- أ--- ؟-
‫--- '----- ‬
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‫إ-- أ---- ح---- م- أ------.‬
‫----- '------- h-------- m-- '-------‬
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ‫ه-- ه- ر-- ح----.‬
‫---- h- r--- h-----‬
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ‫ه- و--- ا----- ؟-
‫-- w------ a------- ‬
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ‫أ--- أ- أ--- ه-- ا-----.‬
‫---- '--- '----- h----- a-------‬
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ‫إ-- ب---- إ-- د---- أ-----.‬
‫----- b------ '----- d---- '------‬
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? ‫م- ف---- إ---- أ------ ن---- ص----.‬
‫-- f--------- '------- a------- n-------- s--------‬
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ‫أ-- ه- أ--- ص--- آ-- ؟-
‫--- h- '----- s---- a-- ‬
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ‫ك- م- ا---- ي--- س--- ؟-
‫--- m--- a---- y----- s----- ‬
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ‫م- ه- ا------- ا--------- ا--- ي--- ا----------
‫-- h- a-------- a----------- a--- y--- a-----------‬