தமிழ் » அரபு   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

+ ‫63 [ثلاثة وستون]‬63 [thlatht wastun]

+ ‫طرح / وجّه أسئلة 2‬itrah / wjjh 'asyilat 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

‫63 [ثلاثة وستون]‬
63 [thlatht wastun]

‫طرح / وجّه أسئلة 2‬
itrah / wjjh 'asyilat 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. ‫ل-- ه----.‬
l-- h-------.
+
நான் டென்னிஸ் விளையாடுவேன். ‫إ-- أ--- ك-- ا-----.‬
'---- '----- k---- a--------.
+
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? ‫أ-- ه- م--- ك-- ا-------
'--- h- m----- k---- a-----?
+
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? ‫أ---- ه------
a----- h-----?
+
நான் கால்பந்து விளையாடுவேன். ‫أ--- ك-- ا----.‬
a----- k---- a-------.
+
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? ‫أ--- ه- م--- ك-- ا------
a---- h- m----- k---- a------?
+
   
என் கை வலிக்கிறது. ‫إ-- ذ---- ي-----.‬
'-- d------ y------.
+
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. ‫و---- ق--- و--- ت-------.‬
w-------- q------- w----- t---------.
+
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? ‫أ---- ط-----
a----- t-----?
+
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. ‫ ع--- س----.‬
e---- s-------.
+
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. ‫و--- أ---- د---- ن----.‬
w---- a----- d-------- n-------.
+
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? ‫أ---- م--- ل---------
a----- m----- l---------?
+
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. ‫ل-- ك--- ص--.‬
l-- k------ s-----.
+
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. ‫و--- أ---- س--- و----- ج---.‬
w---- a----- s------- w-------- j------.
+
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? ‫أ-- ه- ا--------
a-- h- a---------?
+
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. ‫ل-- ص-- (ط--).‬
l-- s--- (t--).
+
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. ‫و--- س---- و----- و-----.‬
w---- s------ w--------- w----------.
+
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? ‫أ-- ا---- و--------
a-- a------- w---------?
+