தமிழ் » அரபு   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

+ ‫69[تسعة وستون]‬69[tiseat wastun]

+ يحتاج يريدyahtaj yurid

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

‫69[تسعة وستون]‬
69[tiseat wastun]

يحتاج يريد
yahtaj yurid

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
எனக்கு ஒரு படுக்கை தேவை. ‫أ---- إ-- س---.‬
a----- '----- s-----.
+
நான் தூங்க விரும்புகிறேன். ‫أ--- أ- أ---.‬
a--- '-- '-----.
+
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? ‫ه- ه--- س-----
h- h---- s-----?
+
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. ‫أ---- إ-- م----.‬
a----- '----- m-----.
+
நான் படிக்க விரும்புகிறேன். ‫أ--- أ- أ---.‬
a--- '-- '------.
+
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? ‫ه- ه--- م------
h- h---- m-----?
+
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. ‫أ---- إ-- ه---.‬
a----- '----- h---.
+
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். ‫أ--- أ- أ--- ه------.‬
a--- '-- '------ h-------.
+
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? ‫ه- ه--- ه-----
h- h---- h---?
+
   
எனக்கு ஒரு காமரா தேவை. ‫أ---- إ-- آ-- ت----.‬
a----- '----- a--- t-----.
+
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். ‫أ--- أ- أ----.‬
a--- '-- a----.
+
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? ‫ه- ه--- آ-- ت------
h- h---- a--- t-----?
+
   
எனக்கு ஒருகணிணி தேவை. ‫أ---- إ-- ح----.‬
a----- '----- h----.
+
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். ‫أ--- أ- أ--- ر---- إ--------.‬
a--- '-- '----- r-------- '--------------.
+
இங்கு கணிணி இருக்கிறதா? ‫ه- ه--- ح----.‬
h- h---- h-----.
+
   
எனக்கு ஒரு பேனா தேவை. ‫أ---- إ-- ق-- ح-- ن---.‬
a----- '----- q---- h--- n-------.
+
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். ‫أ--- أ- أ--- ش----.‬
a--- '-- '----- s------.
+
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? ‫ه- ه--- و--- و--- ح-- ن-----
h- h---- w------ w----- h--- n-------?
+