தமிழ் » அரபு   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

+ ‫72[اثنان وسبعون]‬72[athnan wasabeuna]

+ ‫وجوب فعل شيء‬wjub faeal shi'an

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

‫72[اثنان وسبعون]‬
72[athnan wasabeuna]

‫وجوب فعل شيء‬
wjub faeal shi'an

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
கட்டாயம் يج- ع---
y-- e----h
+
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். ‫ع-- أ- أ--- ا------.‬
e-- '-- '------ a---------.
+
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ‫ع-- د-- ن---- ا-----.‬
e-- d--- n------ a--------.
+
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். ‫ع--- أ- ت----- م-----.‬
e--- '-- t-------- m------.
+
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். ‫ع--- أ- ت--- ك-----.‬
e--- '-- t----- k-------.
+
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். ‫ع--- أ- ت--- د----- ف- ا-------.‬
e--- '-- t---- d------ f- a--------.
+
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். ‫ع--- أ- ي--- ا----- ب------.‬
e--- '-- y---- a------- b---------.
+
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். ‫ع--- أ- ي--- ا------.‬
e--- '-- y----- a---------.
+
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். ‫ع--- أ- ي--- ا------.‬
e--- '--- y------ a---------.
+
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். ‫ع---- أ- ت----.‬
e---- '--- t--------.
+
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ‫ع---- أ- ت--- ا----.‬
e---- '-- t------ a-------.
+
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். ‫ع---- أ- ت--- ا-----.‬
e---- '-- t------ a--------.
+
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ‫ع---- أ- ن--- ف---- إ-- ا------.‬
e---- '-- n------ f----- '----- a----------.
+
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். ‫ع---- أ- ن--- ف---- إ-- ا----.‬
e---- '-- n------ f----- '----- a-----.
+
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ‫ع---- أ- ن--- ف---- إ-- ا-----.‬
e---- '-- n------ f----- '----- a-------.
+
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். ‫ع---- أ- ت------ ا------.‬
e----- '--- t--------- a---------.
+
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். ‫ع---- أ- ت------ ا-----.‬
e----- '--- t--------- a-------.
+
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். ‫ع---- أ- ت------ س---- ا-----.‬
e----- '--- t--------- s------ a--------.
+