தமிழ் » அரபு   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

+ ‫74 [أربعة وسبعون]‬74 [arabeat wasabeuna]

+ ‫طلب شيئtlab shayy

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

‫74 [أربعة وسبعون]‬
74 [arabeat wasabeuna]

‫طلب شيئ
tlab shayy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? ‫أ----- ق- ش-----
a------- q-- s-----?
+
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். ‫ر----- أ-- ي--- ق----- ج---.‬
r------ '---- y---- q------ j----.
+
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். ‫م- ف---- أ--- ب----.‬
m- f-------- '----- b------.
+
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? ‫ه- ي---- ت---- ا------
h- y------- t----- a-----?
+
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. ‫ا---- م----- ع-- ا---- ا-----.‬
a----- m------- e---- a----- a--------.
+
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. ‫ا---- ف- آ-- ا------.‬
a----- f- a--- a-------.
+
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? ‫أ----- إ---- ا-------
a-------- '------ a------?
+
கண்ணாடி உடைந்திருக்கிறது. ‫ا----- م----.‬
a------- m-------.
+
பேட்டரி காலியாக உள்ளது. ‫ا------- ف----.‬
a--------- f------.
+
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? ‫أ----- ك- ا-------
a------- k-- a--------?
+
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ‫أ----- ت---- ا--------
a------- t----- a-------?
+
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? ‫أ----- إ---- ا--------
a-------- '------ a--------?
+
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? ‫أ---- ل- ب---- ن----
a------ l- b-------- n---?
+
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? ‫أ---- ك---- أ- و------
a----- k----- '-- w------?
+
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? ‫أ---- م---- س------
a----- m--------- s------?
+
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? ‫أ---- س------
a-------- s----?
+
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? ‫أ---- س------
a------- s----?
+
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? ‫أ---- غ------
a-------- g-------?
+