தமிழ் » அரபு   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

‫75 [خمسة وسبعون]‬
‫75 [khmisat wasabeun]‬

‫إبداء الأسباب 1‬
‫'iibda' al'asbab 1‬

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

‫75 [خمسة وسبعون]‬
‫75 [khmisat wasabeun]‬

‫إبداء الأسباب 1‬
‫'iibda' al'asbab 1‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீங்கள் ஏன் வருவதில்லை? ‫ل-- ل- ت-----
‫--- l- t---‬
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. ‫ا---- ج--- س--.‬
‫------- j---- s--‬
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. ‫ل- آ-- ل-- ا---- ج--- س--.‬
‫--- a-- l----- a------ j---- s--‬
   
அவன் ஏன் வரவில்லை? ‫ل-- ل- ي-----
‫--- l- y---‬
அவன் அழைக்கப்படவில்லை. ‫ه- غ-- م---.‬
‫-- g--- m----‬
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. ‫ل- ي--- ل--- غ-- م---.‬
‫-- y--- l------- g--- m----‬
   
நீ ஏன் வரவில்லை? ‫و---- ل-- ل- ت--- ؟-
‫-------- l--- l- t--- ‬
எனக்கு நேரமில்லை. ‫ل- و-- ل--.‬
‫-- w--- l----‬
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. ‫ل- آ-- إ- ل- و-- ل--.‬
‫--- a-- '---- l- w--- l-----‬
   
நீ ஏன் தங்கக்கூடாது? ‫ل-- ل- ت-----
‫--- l- t-----‬
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. ‫ع-- م----- ا----.‬
‫--- m-------- a-----‬
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. ‫ل- أ--- إ- ع-- م----- ا----.‬
‫--- '----- '---- e--- m-------- a----‬
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? ‫ل-- ت--- ا-----
‫--- t------ a----‬
எனக்கு களைப்பாக இருக்கிறது. ‫أ-- ت----.‬
‫--- t------‬
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். ‫أ--- ل--- ت----.‬
‫------- l------ t------‬
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? ‫ل-- أ-- ذ--- ا-----
‫--- '--- d----- a----‬
இப்பொழுதே நேரமாகிவிட்டது. ‫ا---- م----.‬
‫------ m--------‬
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. ‫ س---- ل-- ا---- أ--- م------.‬
‫ s-------- l----- a----- '----- m--------‬