தமிழ் » அரபு   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

‫80[ثمانون]‬
‫80[thmanun]‬

‫الصفات 3‬
‫alssufat 3‬

80 [எண்பது]

அடைமொழி 3

-

‫80[ثمانون]‬
‫80[thmanun]‬

‫الصفات 3‬
‫alssufat 3‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. ‫ل---- ك--.‬
‫------ k----‬
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. ‫ا---- ك---.‬
‫------- k----‬
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. ‫ل---- ك-- ك---.‬
‫----- k---- k----‬
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. ‫إ--- ت--- ب----.‬
‫------- t----- b-----‬
வீடு சிறியது. ‫ا---- ص---.‬
‫------ s-----‬
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. ‫إ--- ت--- ب---- ص-----.‬
‫------- t----- b----- s-------‬
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫إ-- ي--- ف- ف---.‬
‫------ y----- f- f------‬
ஹோட்டல் மலிவானது. ‫ا----- ر---.‬
‫-------- r------‬
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫إ-- ي--- ف- ف--- ر---.‬
‫------ y----- f- f----- r------‬
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. ‫إ-- ي--- س----.‬
‫------ y----- s--------‬
அது விலை உயர்ந்த வண்டி. ‫ا------ غ----.‬
‫---------- g-------‬
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. ‫إ-- ي--- س---- غ----.‬
‫------ y----- s-------- g-------‬
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். ‫إ-- ي--- ر----.‬
‫------ y---- r-------‬
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. ‫ا------ م---.‬
‫---------- m-------‬
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். ‫إ-- ي--- ر---- م---.‬
‫------ y---- r------ m-------‬
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫إ--- ت---- ف-----.‬
‫------- t------- f------‬
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. ‫ا----- م---.‬
‫------- m------‬
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫إ--- ت---- ف----- م-----.‬
‫------- t------- f------ m-------‬