தமிழ் » அரபு   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

‫82[اثنان وثمانون]‬
‫82[athnan wathmanwn]‬

‫صيغة الماضي 2‬
‫syghat almadi 2‬

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

‫82[اثنان وثمانون]‬
‫82[athnan wathmanwn]‬

‫صيغة الماضي 2‬
‫syghat almadi 2‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ‫ه- ا----- إ-- ط-- س---- إ------
‫--- a------- '----- t---- s------ '------‬
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? ‫ه- ا----- إ-- ا------ ا-------
‫--- a------- '----- a-------- a-------‬
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ‫ه- ا----- إ-- ط-- ا-------
‫-- a------- '----- t---- a----------‬
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. ‫أ------ ر-- ا------ ك-- ل-- م-- ق---.‬
‫---------- r--- a------- k-- l---- m---- q----‬
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. ‫أ------ ا------- ك-- ل-- م-- ق---.‬
‫---------- a-------- k-- l---- m---- q----‬
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. ‫أ------ م--- ا------- ك-- ل-- م-- ق---.‬
‫---------- m-------- a--------- k-- l---- m---- q----‬
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. ‫ه- أ-- ف- ا------ ل- ي---- م- ا----- ف- ا---- ا------.‬
‫-- '---- f- a------- l- y--------- m-- a------ f- a----- a--------‬
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. ‫ه- و-- ا------ ل- ي---- م- ا----- ع---.‬
‫-- w---- a------- l- y--------- m-- a------- e------‬
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. ‫ه- ف---- ل- ي---- م- ف---.‬
‫-- f------- l- y--------- m-- f------‬
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? ‫ل-- ل- ت--- ف- ا---- ا--------
‫--- l- t-- f- a----- a--------‬
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? ‫ل-- ل- ت---- م- إ---- ا-------
‫--- l- t--------- m-- '----- a-------‬
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? ‫ل-- ل- ت---- م- ف-----
‫--- l- t--------- m-- f-----‬
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. ‫ل- أ---- م- ا------ ل-- ا------- ل- ت---.‬
‫-- '--------- m-- a-------- l----- a-------- l- t----‬
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. ‫ل- أ---- م- إ---- ا------ إ- ل- ي-- ل-- م--- ا------.‬
‫-- '--------- m-- '----- a-------- '---- l- y---- l---- m-------- a---------‬
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. ‫ل- أ---- م- ف---- ل-- ا------- ك--- ص---- ب---.‬
‫-- '--------- m-- f------ l----- a-------- k---- s--------- b----‬
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. ‫ا----- ل--- س---- أ---.‬
‫------- l------- s------ '------‬
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. ‫ا----- ل---- م--- ل------.‬
‫------- l------- m-------- l----------‬
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. ‫ا----- ل----- ا------.‬
‫------- l-------- a--------‬