தமிழ் » அரபு   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88[ثمانية وثمانون]‬
‫88[thmanyt wathmanwn]‬

‫صيغة الماضي للأفعال الواصفة للحال 2‬
‫syghat almadi lil'afeal alwasifat lilhal 2‬

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

‫88[ثمانية وثمانون]‬
‫88[thmanyt wathmanwn]‬

‫صيغة الماضي للأفعال الواصفة للحال 2‬
‫syghat almadi lil'afeal alwasifat lilhal 2‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. ‫ل- ي-- ا--- ا---- م- ا-----.‬
‫-- y----- a--- a------ m-- a---------‬
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. ‫ل- ي-- ا--- ا---- ب--- ا----.‬
‫-- y----- a--- a------ b----- a-----‬
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. ‫ل- ت-- ز---- أ- ت--- ا------ م--.‬
‫-- t-- z------ '-- t----- a-------- m----‬
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. ‫ل- ي--- أ----- ا----- ب----.‬
‫-- y------ '------ a----- b--------‬
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. ‫ل- ي----- ت---- ا-----.‬
‫--- y------ t----- a---------‬
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. ‫ل- ي----- ا----- إ-- ا-----.‬
‫--- y------ a--------- '----- a--------‬
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ل- ي--- ل- ب----- ا-----.‬
‫--- y----- l-- b-------- a--------‬
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ل- ي--- ل- ب----- ا-------.‬
‫--- y----- l-- b-------- a-----------‬
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. ‫ل- ي--- ل- ب----- ا-----.‬
‫-- y----- l-- b-------- a-------‬
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. ‫س-- ل- أ- أ---- ش----.‬
‫---- l- '-- '-------- s------‬
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. ‫س-- ل- ب---- ث--.‬
‫---- l- b------- t-----‬
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. ‫س-- ل- ب----- ح-- ش-----.‬
‫---- l- b-------- h------- s--------‬
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? ‫ه- س-- ل- ب------- ف- ا--------
‫-- s---- l-- b----------- f- a----------‬
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? ‫ه- س-- ل- ب--- ا----- ف- ا-------
‫-- s---- l-- b------ a------ f- a--------‬
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? ‫ه- س-- ل- ب----- ا---- إ-- ا-------
‫-- s---- l-- b--------- a----- '----- a------‬
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. ‫خ--- ا----- ا------- س-- ل----- ا----- ف- ا----- ل---- ط----.‬
‫------ a------- a---------- s---- l------- a------ f- a------- l------- t-------‬
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. ‫و-- س-- ل-- ا---- ف- ص-- ا----.‬
‫---- s---- l---- a------ f- s--- a-----‬
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. ‫ك-- س-- ل-- ا---- ط-----.‬
‫--- s---- l---- a------ t------‬