தமிழ் » அரபு   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [تسعة وثمانون]‬
‫89 [tseat wathamanun]‬

‫صيغة الأمر 1‬
‫syghat al'amr 1‬

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [تسعة وثمانون]‬
‫89 [tseat wathamanun]‬

‫صيغة الأمر 1‬
‫syghat al'amr 1‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ‫أ-- ك--- ب--- ـ------ ل- ت-- ك----- ل-------
‫--- k---- b------ l- t---- k------ l-------‬
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ‫أ-- ت--- ط----- ـ---- ل- ت-- ط-------
‫--- t---- t------ l- t--- t------‬
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ‫إ-- ت--- ف- و-- م---- ـ---- ل- ت---- ب--- ا------
‫------ t--- f- w--- m----------- l- t----------- b---- a--------‬
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ‫إ-- ت--- ب--- ع--- ـ--- ل- ت--- ك-----
‫------ t---- b----- e-- l- t----- k------‬
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ‫إ-- ت---- ب--- م---- ـ----- ل- ت---- ه-----
‫------ t--------- b----- m-------- l- t--------- h-----‬
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ‫إ-- ت--- ك----- ـ--- ل- ت--- ب--- ا------
‫------ t------ k------- l- t------ b---- a-----‬
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ‫إ-- ت--- ك----- ـ----- ل- ت--- ك------
‫------ t------ k------- l- t------ k------‬
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ‫إ-- ت--- ك----- ـ--- ل- ت--- ك-------
‫------ t----- k------- l- t----- k-------‬
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ‫إ-- ت--- ك----- ـ--- خ-- ا-------
‫------ t----- k------- k------ a---------‬
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫إ---- ي- س-- م-----
‫-------- y- s-- m---‬
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ‫إ---- ي- س-- م-----
‫-------- y- s-- m---‬
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫ا-- ف- م----- س-- م-----
‫---- f- m-------- s-- m---‬
   
பொறுமையாக இருங்கள்! ‫ك- ص------ / ت--- ب-------
‫-- s------ / t------ b--------‬
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ‫خ- و---- / ل- ت------
‫---- w-------- / l- t--------‬
ஒரு நிமிடம் இருங்கள்! ‫ا---- ل---- / ا---- ق-------
‫------- l------- / a------- q------‬
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ‫ك- ح------
‫-- h------‬
நேரம் தவறாதீர்கள்! ‫ك- د----- ف- ا---------
‫-- d------ f- a--------‬
முட்டாள்தனம் வேண்டாம்! ‫ل- ت-- غ------
‫--- t---- g------‬