தமிழ் » அரபு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

‫92 [اثنان وتسعون]‬
‫92 [athnnan wataseun]‬

‫الجمل الثانوية مع أنّ 2‬
‫aljamal alththanawiat me an 2‬

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

‫92 [اثنان وتسعون]‬
‫92 [athnnan wataseun]‬

‫الجمل الثانوية مع أنّ 2‬
‫aljamal alththanawiat me an 2‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். ‫ي----- أ-- ت---.‬
‫-------- '----- t-------‬
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ‫ي----- أ-- ت--- م- ش-- ا-----.‬
‫-------- '----- t------ m-- s---- a--------‬
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ‫ي----- أ-- ت--- م------.‬
‫-------- '----- t--- m--------‬
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ‫أ-- أ-- ب---- إ-- ط---.‬
‫---- '----- b------ '----- t-----‬
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ‫أ-- أ-- م---.‬
‫---- '----- m----‬
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ‫أ-- أ-- ن---.‬
‫---- '----- n-----‬
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ‫ن--- أ- ي---- ا-----.‬
‫------ '--- y--------- a-------‬
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ‫ن--- أ- ت--- ل--- ن----- ك----.‬
‫------ '-- t---- l----- n------ k--------‬
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ‫ن--- أ- ي--- م--------.‬
‫------ '-- y---- m---------‬
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். ‫س--- أ- ز---- أ---- ب----.‬
‫------ '--- z------- '------ b-------‬
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ‫س--- أ--- ف- ا-------.‬
‫----- '------ f- a-----------‬
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ‫س--- أ- ا------ ت--- ت-----.‬
‫----- '--- a--------- t----- t------‬
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ‫ي----- أ-- أ---.‬
‫------- '----- '-----‬
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ‫ي----- أ-- م---.‬
‫------ '----- m------‬
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ‫ي----- أ-- س----- ا-----.‬
‫------- '----- s--------- a-------‬
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. ‫أ--- أ- ت--- آ-- ح---- ق- م--.‬
‫-------- '-- t---- a---- h------ q-- m----‬
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ‫أ--- أ--- س---- ل--- س---- أ---.‬
‫-------- '------ s------- l------- s------ '------‬
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ‫أ--- أ-- أ--- ن-----.‬
‫-------- '---- '----- n------‬