தமிழ் » அரபு   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

+ ‫94 [أربعة وتسعون]‬94 [arabeat wataseun]

+ ‫أدوات الربط 1‬iadawat alrabt 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

‫94 [أربعة وتسعون]‬
94 [arabeat wataseun]

‫أدوات الربط 1‬
iadawat alrabt 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
மழை நிற்கும் வரை காத்திரு. ‫ا---- ح-- ي---- ا----.‬
a------- h---- y-------- a------.
+
நான் முடிக்கும் வரை காத்திரு. ‫ا---- ، ح-- أ--- ج-----.‬
a----- , h---- '----- j------.
+
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. ‫ا---- ح-- ي---.‬
a------- h---- y-----.
+
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். ‫س----- ح-- ي-- ش---.‬
s-------- h---- y---- s-----.
+
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். ‫س----- ح-- ي---- ا-----.‬
s-------- h---- y------ a------.
+
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். ‫س----- ح-- ت--- ا------ خ----.‬
s-------- h---- t----- a---------- k-----.
+
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ‫م-- س----- ف- إ---- ؟-
m--- s-------- f- '------ ?
+
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ‫ق-- أ- ت--- ا----- ا------.‬
q--- '-- t---- a------- a---------.
+
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். ‫ن-- ، ق-- ب---- ا----- ا------.‬
n--- , q--- b------ a------- a---------.
+
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். ‫ا--- ا---- ق-- أ- ي--- ا-----.‬
a----- a----- q--- '-- y--- a--------.
+
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். ‫إ--- ي--- ق-- أ- ت--- إ-- ا------.‬
'------ y----- q--- '-- t----- '----- a---------.
+
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. ‫إ--- ا------ ق-- أ- ت---.‬
'------- a---------- q--- '-- t-------.
+
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ‫م-- س---- إ-- ا---- ؟-
m--- s----- '----- a----- ?
+
வகுப்பு முடிந்த பிறகா? ‫ب-- ا----.‬
b--- a------.
+
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. ‫ن-- ، ب-- ا----- ا----.‬
n--- , b--- a------- a-----.
+
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. ‫ب-- أ- ت--- ل---- ل- ي-- ق----- ع-- ا----.‬
b--- '-- t----- l------- l- y---- q------ e---- a------.
+
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். ‫ب-- أ- خ-- ع--- س------ أ-----.‬
b--- '-- k----- e------ s----------- '------.
+
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். ‫ب-- أ- س--- إ-- أ----- أ--- غ----.‬
b-- '-- s---- '----- '------ '----- g------.
+