தமிழ் » அரபு   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

+ ‫95 [خمسة وتسعون]‬95 [khmasat wataseun]

+ ‫أدوات الربط2‬adawat alrbt2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

‫95 [خمسة وتسعون]‬
95 [khmasat wataseun]

‫أدوات الربط2‬
adawat alrbt2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? ‫م- م-- ل- ت-- ت--- ؟-
m--- m---- l- t---- t----- ?
+
கல்யாணத்திற்குப் பிறகா? ‫م-- ز-----.‬
m---- z-------.
+
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫ن--- ل- ت-- ت--- م-- أ- ت----.‬
n---- l- t---- t----- m---- '-- t--------.
+
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫م-- أ- ت---- ل- ت-- ت---.‬
m---- '--- t-------- l- t---- t-----.
+
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். ‫م-- أ- ت----- ه-- س----.‬
m---- '-- t------- h--- s------.
+
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. ‫م-- أ- ر--- ب----- ل- ي----- إ--- ن-----.‬
m---- '--- r------ b------- l- y-------- '--- n------.
+
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? ‫م-- ت--- ب------ ؟-
m-- t------ b-------- ?
+
கார் ஓட்டும் பொழுதா? ‫أ---- ق------ ا--------
a------ q-------- a-----?
+
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். ‫ن-- ، إ--- ت--- و-- ت--- ا------.‬
n--- , '------ t------ w--- t---- a--------.
+
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். ‫ت--- ب------ ب---- ت--- ا------.‬
i------- b-------- b------ t---- a--------.
+
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். ‫إ--- ت---- ا------ ب---- ت---.‬
'------ t------- a------- b------ t----.
+
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். ‫ا--- ت--- ا------- ب---- ت--- ا------.‬
a---- t----- a-------- b------ t----- a--------.
+
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. ‫ل- أ-- ش---- د-- ا------.‬
l-- '---- s------ d-- a---------.
+
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. ‫ل- أ--- ش---- ع---- ت--- ا------- ع----.‬
l-- '------ s------ e------ t---- a-------- e-----.
+
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ‫ل- أ-- ش---- ع---- أ--- ب------.‬
l-- '------ s------ e------ '---- b---------.
+
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். ‫ع---- ت--- ن---- س---- أ---.‬
e------ t----- n-------- s-------- '------.
+
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். ‫س----- ح-- ا----- ع---- ن--- ف- ا-------.‬
s------- h--- a------ e------ n----- f- a-------.
+
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். ‫س----- ب----- ا----- إ- ل- ي-- ق------
s------- b-------- a------ '--- l-- y-- q-----n
+