தமிழ் » அரபு   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ ‫96 [ستة وتسعون]‬96 [stat wataseun]

+ ‫أدوات الربط 3‬iadawat alrabt 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [ستة وتسعون]‬
96 [stat wataseun]

‫أدوات الربط 3‬
iadawat alrabt 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ‫س---- ح---- ي-- ا-----.‬
s------ h----- y---- a--------.
+
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ‫أ--- ب----- ح---- أ--- ب-------.‬
a------ b------- h----- '---- b-----------.
+
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். ‫س----- ع- ا---- ح---- أ--- ا-----.‬
s--------- e-- a------ h---- '------ a------.
+
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? ‫م-- س---- ب------ ؟-
m-- s-------- b-------- ?
+
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ‫ح---- ت--- ل- ا-----.‬
h---- t----- l- a--------.
+
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ‫س---- ب------ ح---- ت--- ل- ا------
s------- b-------- h---- t----- l-- a-------t
+
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ‫إ-- م-- س------
'----- m---- s----?
+
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ‫س---- م- د-- ق----- ع-- ذ--.‬
s------ m-- d--- q------ e---- d-----.
+
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ‫س---- م- د-- ب--- ج---.‬
i------- m-- d--- b------ j------.
+
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ‫إ-- م---- ع-- ا----- ب-- أ- ي---.‬
'----- m------- e---- a------ b-- '-- y------.
+
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ‫ه- ت--- ا------ ب-- أ- ت---.‬
h- t---- a-------- b-- '-- t-------.
+
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ‫إ-- ي--- ف- ا----- ب-- أ- ي--- إ-- ا----.‬
'----- y----- f- a------ b-- '-- y------ '----- a-----.
+
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ‫ح-- ع--- ه- ي--- ه--.‬
h--- e------ h- y----- h---.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ‫ح-- ع--- ز---- م----.‬
h--- e---- z------- m-------.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ‫ح-- ع--- ه- ع--- ع- ا----.‬
h--- e---- h- e---- e-- a-----.
+
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫ل- ل- أ--- ف- ا---- ل--- ف- ا-----.‬
l- l- '------ f- a----- l----- f- a------.
+
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫ل- ل- ت---- ا------ ل--- ف- ا-----.‬
l- l- t------- a-------- l----- f- a------.
+
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ‫ل- ل- أ-- ا----- ل--- ف- ا-----.‬
l- l- '----- a------ l----- f- a------.
+