தமிழ் » அரபு   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

+ ‫97 [سبعة وتسعون]‬97 [sbaeat wataseun]

+ ‫أدوات الربط 4‬iadawat alrabt 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

‫97 [سبعة وتسعون]‬
97 [sbaeat wataseun]

‫أدوات الربط 4‬
iadawat alrabt 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். ‫ل-- و---- ا---- م- أ- ا------ ك-- ي---.‬
l--- w---- a----- m- '--- a------- k-- y-----.
+
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ‫ل-- ب-- م- أ- ا---- ك-- م------.‬
l--- b--- m- '--- a----- k-- m--------.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ‫ ل- ي-- م- أ--- ك-- ع-- م---.‬
l-- y-- m-- '----- k---- e---- m------.
+
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ‫ل-- غ--- ا---- و------- ش-----.‬
l--- g------- a----- w-------- s--------.
+
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். ‫ك-- ا---- م------ و-- ذ-- ب--.‬
k--- a----- m-------- w---- d--- b---.
+
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ‫ل-- ك-- ع-- م--- و-- ذ-- ل- ي--.‬
l--- k---- e---- m----- w---- d--- l- y---.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். ‫م- أ-- ل- ي--- ر--- ق---- ، ي--- س----.‬
m- '---- l- y----- r-------- q----- , y---- s--------.
+
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். ‫م- أ- ا----- ز-- ي--- س----- ب----.‬
m- '--- a--------- z---- y---- s-------- b--------.
+
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ‫م- أ-- ف- ح--- س-- ، ي--- ا------.‬
m- '---- f- h---- s---- , y------ a---------.
+
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். ‫إ-- ل- ي--- ر--- ق---- و-- ذ-- ي--- س-----
'----- l- y----- r-------- q----- w---- d--- y---- s---t
+
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். ‫ا----- ز-- و-- ذ-- ي--- س----- ب----.‬
a-------- z--- w---- d--- y---- s-------- b--------.
+
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ‫إ-- س---- و-- ذ-- ي--- ا------.‬
'----- s----- w---- d--- y------ a---------.
+
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ‫ل- ت-- و---- م- أ--- أ---- د------.‬
l- t---- w-------- m-- '----- a---- d---------.
+
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ‫ل- ت--------- م- أ--- ت----.‬
l- t------------- m-- '----- t---------.
+
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ‫ل-- ا---- س---- م- أ--- ل- ت--- ن-----.‬
l--- a-------- s------ m-- '----- l- t----- n------.
+
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ‫ل-- ا--- د------ و-- ذ-- ل- ت-- و----.‬
l--- '----- d--------- w---- d--- l- t---- w-------.
+
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. ‫إ--- ت----- و-- ذ-- ل- ت--- ا-----.‬
'------ t---------- w---- d--- l- t------ a-------.
+
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். ‫ل- ت--- ن----- و-- ذ-- ت---- س----.‬
l- t----- n------ w---- d--- t------- s--------.
+