தமிழ் » அரபு   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [ثمايةٍ وتسعون]‬
‫98 [thmayt wataseun]‬

‫أدوات الربط المزدوجة‬
‫adawat alrrabt almuzdawijat‬

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [ثمايةٍ وتسعون]‬
‫98 [thmayt wataseun]‬

‫أدوات الربط المزدوجة‬
‫adawat alrrabt almuzdawijat‬

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்العربية
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ‫ك--- ا----- ج---- و----- م----.‬
‫---- a-------- j------ w---------- m-------‬
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ‫و-- ا----- ف- م---- و---- ك-- م-----.‬
‫---- a------ f- m------- w--------- k-- m------‬
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ‫ك-- ا----- م----- و---- غ-----.‬
‫--- a------- m------ w--------- g-------‬
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ‫ س----- إ-- ا------ أ- ا-----.‬
‫ s---------- '---- a-------- '-- a-------‬
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ‫س---- إ-- م--- ا---- أ- ص--- ا---.‬
‫----- '---- m---- a----- '-- s---- a-----‬
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ‫س---- إ-- ع---- أ- ف- ف---.‬
‫------- '---- e------ '-- f- f------‬
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ‫إ-- ي---- ا-------- ك-- ا---------.‬
‫------ y--------- a----------- k--- a--------‬
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ‫ع--- ف- م---- ك-- ف- ل---.‬
‫----- f- m----- k--- f- l-----‬
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ‫إ--- ت--- ا------ ك-- ت--- ا------.‬
‫------- t----- '-------- k--- t----- a---------‬
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ‫إ-- ل-- غ---- ف-- ب- و------.‬
‫------ l--- g------ f---- b-- w-------‬
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ‫ه- ل--- ج---- ف--- ب- و----.‬
‫-- l----- j------ f----- b-- w---------‬
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ‫ل------ ا-------- ف-- و---- ا------- أ----.‬
‫----------- a---------- f---- w-------- a---------- a-----‬
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ‫إ-- ل----- ا------ و-- ا------.‬
‫----- l------ a------ w--- a---------‬
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ‫ل- أ--- ا----- و-- ا------.‬
‫-- '----- a------ w--- a--------‬
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ‫ل- أ-- ا------ و-- ر--- ا------.‬
‫-- '----- a-------- w--- r----- a-------‬
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ‫ك--- أ---- ف- ا---- ك--- أ----- م-----.‬
‫----- '------ f- a------ k------ '------- m------‬
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ‫ك--- أ--- ف- ا----- ، ك--- أ--- ف- ا------
‫----- '----- f- a------ , k------ '----- f- a---------‬
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ‫ك--- ك-- ا------- ك--- أ--- م-----.‬
‫----- k---- a---------- k------ '----- m------‬