தமிழ் » பெலாரஷ்யன்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [дваццаць тры]
23 [dvatstsats’ try]

Вывучаць замежныя мовы
Vyvuchats’ zamezhnyya movy

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [дваццаць тры]
23 [dvatstsats’ try]

Вывучаць замежныя мовы
Vyvuchats’ zamezhnyya movy

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்беларуская
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Дз- В- в------- і-------- м---?
D-- V- v-------- і--------- m---?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Вы т------ в-------- п------------?
V- t------ v--------- p------------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Та-- я--- я т----- в------ і----------.
T--- y------ y- t------ v------- і-----------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Я л---- В- в----- д---- р----------.
Y- l----- V- v----- d---- r-------------.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Мо-- д----- п-------.
M--- d----- p--------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Я В-- д---- р------.
Y- V-- d---- r-------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ал- р--------- і п----- – ц----.
A-- r----------- і p------ – t-------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Я р---- я--- ш--- п------.
Y- r----- y------ s---- p------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Ка-- л----- п---------- м--- з------
K--- l----- p------------ m---- z------!
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. У В-- ц----- д----- в---------.
U V-- t------ d----- v---------.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. У В-- ч----- н------- а-----.
U V-- c------- n-------- a------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Мо--- п------- а----- В- п-------.
M----- p-------- a----- V- p--------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Як-- В--- р----- м---?
Y----- V---- r------ m---?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Вы п--------- м----- к----?
V- p----------- m------ k----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? З я--- п---------- В- п-------?
Z y---- p----------- V- p---------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ця--- я н- м--- ў-------- я- ё- н---------.
T------ y- n- m--- u--------- y-- y-- n-----------.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Я н- м--- ў------- н---- п---------.
Y- n- m--- u-------- n---- p----------.
எனக்கு மறந்து விட்டது. Я я- з----.
Y- y--- z----.