தமிழ் » பெலாரஷ்யன்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [дваццаць чатыры]
24 [dvatstsats’ chatyry]

Дамоўленасць
Damoulenasts’

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [дваццаць чатыры]
24 [dvatstsats’ chatyry]

Дамоўленасць
Damoulenasts’

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்беларуская
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ты с-------- н- а------?
T- s--------- n- a------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Я ч---- / ч----- ц--- п---------.
Y- c----- / c------ t----- p---------.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? У ц--- н--- з с---- м--------- т-------?
U t----- n---- z s---- m--------- t-------?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Ка-- л----- у н------- р-- н- с---------
K--- l----- u n------- r-- n- s----------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு На------- р---- е--- н- т-----
N-------- r---- y---- n- t----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. На------- р---- в----- п-------
N-------- r---- v----- p------!
   
எனக்கு நாளை விடுமுறை. За---- у м--- н--- п----.
Z----- u m---- n---- p-----.
நாம் நாளை சந்திப்போமா? Да--- с---------- з-----.
D---- s----------- z-----.
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. На ж---- я з----- н- м---.
N- z----- y- z----- n- m---.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? У ц--- ў-- ё--- п---- н- г---- в-------?
U t----- u--- y----- p---- n- g----- v---------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ці т- ў-- з к------ д--------?
T-- t- u--- z k------- d---------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Я п------- с-------- н- в-------.
Y- p-------- s---------- n- v---------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Да--- з------ п-----.
D---- z------ p-----.
நாம் கடற்கரை போகலாமா? Да--- п------ н- п----
D---- p------ n- p-----!
நாம் மலைகளுக்கு போகலாமா? Да--- п------ у г----
D---- p------ u g---!
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Я з---- п- ц--- ў о---.
Y- z---- p- t----- u o---.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Я з---- п- ц--- д-----.
Y- z---- p- t----- d-----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Я з----- ц--- з п------- а-------.
Y- z------ t----- z p------- a-------.