தமிழ் » பெலாரஷ்யன்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [семдзесят сем]77 [semdzesyat sem]

+ штосьці абгрунтоўваць 3shtos’tsі abgruntouvats’ 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [семдзесят сем]
77 [semdzesyat sem]

штосьці абгрунтоўваць 3
shtos’tsі abgruntouvats’ 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்беларуская
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ча-- В- н- я--- т---?
C---- V- n- y----- t---?
+
நான் என் எடையை குறைக்க வேண்டும். Мн- т---- с------ в---.
M-- t---- s------- v---.
+
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Я я-- н- е-- б- м-- т---- с------ в---.
Y- y--- n- y--- b- m-- t---- s------- v---.
+
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ча-- В- н- п---- п---?
C---- V- n- p------ p---?
+
நான் வண்டி ஓட்டவேண்டும். Мн- т---- я--- к------- м------.
M-- t---- y------ k-------- m-------.
+
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Я я-- н- п--- б- м-- т---- я--- к------- м------.
Y- y--- n- p---- b- m-- t---- y------ k-------- m-------.
+
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ча-- т- н- п--- к---?
C---- t- n- p---- k---?
+
அது ஆறி இருக்கிறது. Ян- х-------.
Y--- k---------.
+
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Я я- н- п--- б- я-- х-------.
Y- y--- n- p---- b- y--- k---------.
+
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ча-- т- н- п--- г------?
C---- t- n- p---- g------?
+
என்னிடம் சக்கரை இல்லை. У м--- н--- ц----.
U m---- n---- t-----.
+
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Я я- н- п--- б- ў м--- н--- ц----.
Y- y--- n- p---- b- u m---- n---- t-----.
+
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ча-- В- н- я--- с--?
C---- V- n- y----- s--?
+
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Я я-- н- з-------.
Y- y--- n- z-------.
+
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Я я-- н- е-- б- я я-- н- з-------.
Y- y--- n- y--- b- y- y--- n- z-------.
+
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ча-- В- н- я--- м---?
C---- V- n- y----- m----?
+
நான் ஒரு சைவ உணவி. Я в-----------.
Y- v-------------.
+
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Я н- е- м---- б- я в-----------.
Y- n- y-- m----- b- y- v-------------.
+