தமிழ் » பெலாரஷ்யன்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [дзевяноста сем]
97 [dzevyanosta sem]

Злучнікі 4
Zluchnіkі 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [дзевяноста сем]
97 [dzevyanosta sem]

Злучнікі 4
Zluchnіkі 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்беларуская
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ён з------ х--- т-------- б-- у-------.
E- z------ k------ t-------- b-- u---------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ён з------- я--- н--------- х--- б--- ў-- п----.
E- z-------- y------ n--------- k------ b--- u--- p----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ён н- п------- х--- м- д----------.
E- n- p-------- k------ m- d------------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Тэ------- б-- у-------. Н--------- н- г--- ё- з-----.
T-------- b-- u---------. N------------ n- g--- y-- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Бы-- ў-- п----. Н--------- н- г--- ё- я--- з-------.
B--- u--- p----. N------------ n- g--- y-- y------ z--------.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Мы д---------. Н--------- н- г--- ё- н- п------.
M- d----------. N------------ n- g--- y-- n- p-------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ха-- ў я-- н--- в------------- п----------- ё- к---- а----------.
K------ u y--- n---- v-------------- p------------- y-- k---- a----------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ха-- д----- с------- ё- е--- х----.
K------ d----- s-------- y-- y---- k-----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ха-- ё- п----- ё- е--- н- в----------.
K------ y-- p------ y-- y---- n- v----------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். У я-- н--- в------------- п----------. Н--------- н- г--- ё- к---- ...
U y--- n---- v-------------- p------------. N------------ n- g--- y-- k---- ...
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Да---- с------. Н--------- н- г--- ё- е--- х----.
D----- s-------. N------------ n- g--- y-- y---- k-----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ён п----. Н--------- н- г--- ё- е--- н- в----------.
E- p-----. N------------ n- g--- y-- y---- n- v----------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ян- н- з--------- п----- х--- в------- ў В--.
Y--- n- z----------- p------ k------ v--------- u V--.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ян- н- і--- д- д------- х--- ў я- б---.
Y--- n- і--- d- d------- k------ u y--- b---.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ян- к----- а---------- х--- ў я- н--- г-----.
Y--- k------- a---------- k------ u y--- n---- g------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ян- в------- ў В--. Н--------- н- г--- я-- н- з--------- п----.
Y--- v--------- u V--. N------------ n- g--- y--- n- z----------- p-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. У я- б---. Н--------- н- г--- я-- н- і--- д- д------.
U y--- b---. N------------ n- g--- y--- n- і--- d- d------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். У я- н--- г-----. Н--------- н- г--- я-- к----- а---------.
U y--- n---- g------. N------------ n- g--- y--- k------- a---------.