தமிழ் » பல்கேரிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [двайсет и пет]
25 [dvayset i pet]

В града
V grada

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [двайсет и пет]
25 [dvayset i pet]

В града
V grada

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Би- и---- / и----- д- о---- н- г-----.
B--- i---- / i----- d- o---- n- g-----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Би- и---- / и----- д- о---- н- л-------.
B--- i---- / i----- d- o---- n- l----------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Би- и---- / и----- д- о---- в ц------ н- г----.
B--- i---- / i----- d- o---- v t------- n- g----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ка- д- с----- д- г-----?
K-- d- s----- d- g-----?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ка- д- с----- д- л-------?
K-- d- s----- d- l----------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ка- д- с----- д- ц------ н- г----?
K-- d- s----- d- t------- n- g----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Тр---- м- т----.
T------ m- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Тр---- м- к---- н- г----.
T------ m- k---- n- g----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Тр---- м- х----.
T------ m- k-----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Би- и---- / и----- д- н---- к---.
B--- i---- / i----- d- n---- k---.
இதோ என் க்ரெடிட் கார்ட். Ет- к--------- м- к----.
E-- k--------- m- k----.
இதோ என் கார் லைஸென்ஸ். Ет- ш---------- м- к-----.
E-- s----------- m- k------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ка--- м--- д- с- в--- в г----?
K---- m---- d- s- v--- v g----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ид--- в с----- г---.
I---- v s------ g---.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். На------- о------- н- г----.
N-------- o------- n- g----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ид--- н- п-----------.
I---- n- p--------------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். На------- о------- н- п-----------.
N-------- o------- n- p--------------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ка--- д---- з--------------- и-- ?
K---- d---- z---------------- i-- ?