தமிழ் » பல்கேரிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [петдесет]
50 [petdeset]

В басейна
V baseyna

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [петдесет]
50 [petdeset]

В басейна
V baseyna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Дн-- е г-----.
D--- y- g--------.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Да о----- н- б-----?
D- o----- n- b-----?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ис--- л- д- о----- д- п------?
I----- l- d- o----- d- p------?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Им-- л- х-----?
I---- l- k-------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Им-- л- б----- г-----?
I---- l- b----- g--------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Им-- л- б----- к-----?
I---- l- b----- k------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Мо--- л- д- п-----?
M------ l- d- p------?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Мо--- л- д- с- г------?
M------ l- d- s- g-------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Мо--- л- д- с----- в-- в-----?
M------ l- d- s------- v-- v-----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Къ-- е д----?
K--- y- d-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Къ-- е с-----------?
K--- y- s------------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Къ-- с- о------ з- п------?
K--- s- o------- z- p------?
   
நீர் மிகவும் ஆழமா? Во---- д------ л- е?
V----- d------ l- y-?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Во---- ч---- л- е?
V----- c----- l- y-?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Во---- т---- л- е?
V----- t---- l- y-?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Ст----- м- е.
S------ m- y-.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Во---- е д---- с------.
V----- y- d---- s------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Се-- и------ о- в-----.
S--- i------ o- v-----.