தமிழ் » பல்கேரிய   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [петдесет и две]
52 [petdeset i dve]

В магазина
V magazina

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [петдесет и две]
52 [petdeset i dve]

В магазина
V magazina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Ще о----- л- в м-------?
S---- o----- l- v m-------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Тр---- д- н------ н------ п------.
T------ d- n------- n------- p------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ис--- д- н---------- м---- н---.
I---- d- n---------- m---- n------.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Къ-- с- к------------ и------?
K--- s- k------------- i-------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Тр----- м- п------ и х----- з- п----.
T------- m- p------ i k------- z- p----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Тр----- м- х-------- и м------.
T------- m- k--------- i m------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Къ-- с- м-------?
K--- s- m-------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Тр----- м- ш--- и с----.
T------- m- s---- i s----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Тр----- м- б--- и е-------.
T------- m- b---- i y---------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Къ-- с- и--------?
K--- s- i---------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Тр----- м- к---- и п------ м---.
T------- m- k---- i p-------- m----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Тр----- м- ф------- т---- и ш--.
T------- m- f------- t---- i s----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Къ-- с- и------------?
K--- s- i------------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Тр----- м- о- ч-- и к----.
T------- m- o- c--- i k-------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Тр----- м- д----- и о-------.
T------- m- d----- i o-------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Къ-- с- б-------?
K--- s- b--------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Тр----- м- г----- и г-----.
T------- m- g----- i g-----.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Тр----- м- п------ и о----.
T------- m- p------ i o-----.