தமிழ் » பல்கேரிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [петдесет и пет]
55 [petdeset i pet]

Работа
Rabota

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [петдесет и пет]
55 [petdeset i pet]

Работа
Rabota

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Ка--- / к---- с-- п- п-------?
K---- / k---- s-- p- p--------?
என் கணவர் ஒரு மருத்துவர். Мъ--- м- е л---- п- п-------.
M----- m- y- l---- p- p--------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Аз р----- н- п------ д-- к--- м--------- с-----.
A- r------ n- p------ d-- k--- m---------- s-----.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Ск--- щ- п--------- п-----.
S---- s---- p---------- p------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. А д------- с- в-----.
A d-------- s- v-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. И з-------- о--------- е в-----.
I z-------- o--------- y- v-----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ка--- / к---- и---- д- с-----?
K---- / k---- i----- d- s------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Би- и---- / и----- д- с---- и------.
B--- i---- / i----- d- s---- i-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ис--- д- с------ в у-----------.
I---- d- s------ v u-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Аз с-- п---------.
A- s-- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Аз н- п----- м----.
A- n- p------- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Аз с-- н- п------- в ч------.
A- s-- n- p------- v c--------.
   
அது என்னுடைய மேலாளர். То-- е м--- ш--.
T--- y- m---- s---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Аз и--- п------ к-----.
A- i--- p------- k-----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். На о--- в----- х---- в с----.
N- o---- v----- k----- v s----.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Аз с- т---- р------ м----.
A- s- t----- r------ m-----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ве-- е--- г----- с-- б---------.
V---- y---- g----- s-- b---------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். В т--- с----- и-- м---- б---------.
V t--- s----- i-- m---- b---------.