தமிழ் » பல்கேரிய   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [седемдесет и две]
72 [sedemdeset i dve]

трябва да направя нещо
tryabva da napravya neshcho

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [седемдесет и две]
72 [sedemdeset i dve]

трябва да направя нещо
tryabva da napravya neshcho

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
கட்டாயம் Тр----
T-----a
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Тр---- д- и------ п------.
T------ d- i------- p------.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Тр---- д- п---- х-----.
T------ d- p----- k------.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Тр---- д- с----- р---.
T------ d- s------ r---.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Тр---- д- р------ м----.
T------ d- r------- m----.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Тр---- д- с- т----.
T------ d- s- t-----.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். То- т----- д- з----- к-----.
T-- t------ d- z----- k-----.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். То- т----- д- п------ к-----.
T-- t------ d- p------ k-----.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். То- т----- д- и---- к-----.
T-- t------ d- i---- k-----.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Тя т----- д- п-------.
T-- t------ d- p-------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Тя т----- д- и------ ж-------.
T-- t------ d- i------- z-----------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Тя т----- д- и----- п------.
T-- t------ d- i----- p------.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Ни- т----- д- т------- в------ з- у------.
N-- t------ d- t------- v------ z- u----------.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Ни- т----- д- т------- в------ з- р-----.
N-- t------ d- t------- v------ z- r-----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Ни- т----- д- о----- в------ н- л----.
N-- t------ d- o----- v------ n- l----.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Ви- т----- д- ч----- а-------.
V-- t------ d- c------ a-------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Ви- т----- д- ч----- в----.
V-- t------ d- c------ v----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Ви- т----- д- ч----- т------.
V-- t------ d- c------ t------.