தமிழ் » பல்கேரிய   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [осемдесет и две]
82 [osemdeset i dve]

Минало време 2
Minalo vreme 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [осемдесет и две]
82 [osemdeset i dve]

Минало време 2
Minalo vreme 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Тр------ л- д- в---- л------?
T--------- l- d- v----- l------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Тр------ л- д- в---- л-----?
T--------- l- d- v----- l------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Тр------ л- д- в---- п--------?
T--------- l- d- v----- p----------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Им--- л- т--------- н----? Т---- г- в---.
I---- l- t---------- n----? T---- g- v----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Им--- л- а-----? Т---- г- в---.
I---- l- a-----? T---- g- v----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Им--- л- к---- н- г----? Т---- я в---.
I---- l- k---- n- g----? T---- y- v----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. То- н------ л- д----? Т-- н- м--- д- д---- н------.
T-- n------ l- d----? T-- n- m---- d- d---- n------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. То- н----- л- п---? Т-- н- м--- д- н----- п---.
T-- n----- l- p----? T-- n- m---- d- n----- p----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. То- р----- л- т-? Т-- н- м--- д- м- р------.
T-- r----- l- t-? T-- n- m---- d- m- r------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? За-- н- м--- д- д----- н------?
Z------ n- m---- d- d------ n------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? За-- н- м--- д- н------ п---?
Z------ n- m---- d- n------- p----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? За-- н- м--- д- г- р-------?
Z------ n- m---- d- g- r--------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Не м---- д- д---- н------- з----- н----- а------.
N- m------ d- d---- n------- z-------- n------- a------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Не м---- д- н----- п---- з----- н---- к---- н- г----.
N- m------ d- n------ p----- z-------- n------ k---- n- g----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Не м---- д- г- р------- з----- м------- б--- м---- с----.
N- m------ d- g- r------- z-------- m------- b---- m---- s----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Тр------ з- в---- т----.
T--------- z- v---- t----.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Тр------ д- к--- к---- н- г----.
T--------- d- k---- k---- n- g----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Тр------ з- и------ р------.
T--------- z- i-------- r------.