தமிழ் » பல்கேரிய   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [осемдесет и шест]
86 [osemdeset i shest]

Въпроси – Минало време 2
Vyprosi – Minalo vreme 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [осемдесет и шест]
86 [osemdeset i shest]

Въпроси – Минало време 2
Vyprosi – Minalo vreme 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Ти к---- в---------- н-----?
T- k---- v---------- n------?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Ти к---- к--- с- к---?
T- k---- k--- s- k---?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Ти з- к---- в------ с- а------?
T- z- k---- v------ s- a------?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Ко-- в------?
K--- v--------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Ко-- с--------?
K--- s------------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Ко-- р----------?
K--- r-----------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Ко-- с-------?
K--- s--------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Ко-- з---------?
K--- z-----------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Ко-- с--------?
K--- s----------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? За-- с- с--------?
Z------ s- s---------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? За-- с------- у-----?
Z------ s-------- u------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? За-- в----- т----?
Z------ v------ t----?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? От---- д-------?
O----- d--------?
நீங்கள் எங்கு போனீர்கள்? Къ-- о-------?
K--- o--------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Къ-- б----?
K--- b------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Ти н- к--- п------?
T- n- k--- p------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Ти н- к--- п---?
T- n- k--- p---?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Ти н- к--- о-------?
T- n- k--- o-------?