தமிழ் » பல்கேரிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [деветдесет и три]
93 [devetdeset i tri]

Подчинени изречения с дали
Podchineni izrecheniya s dali

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [деветдесет и три]
93 [devetdeset i tri]

Подчинени изречения с дали
Podchineni izrecheniya s dali

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д--- т-- м- о----.
N- z---- d--- t-- m- o-----.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д--- т-- щ- с- в----.
N- z---- d--- t-- s---- s- v----.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Не з--- д--- т-- щ- м- с- о---- п- т-------.
N- z---- d--- t-- s---- m- s- o---- p- t-------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Да-- м- о----?
D--- m- o-----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Да-- щ- с- в----?
D--- s---- s- v----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Да-- щ- м- с- о---- п- т-------?
D--- s---- m- s- o---- p- t-------?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д--- т-- м---- з- м--.
P---- s- d--- t-- m---- z- m--.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д--- т-- и-- д----.
P---- s- d--- t-- i-- d----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Пи--- с- д--- т-- л---.
P---- s- d--- t-- l----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Да-- м---- з- м--?
D--- m---- z- m--?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Да-- т-- и-- д----?
D--- t-- i-- d----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Да-- к---- и-------?
D--- k---- i-------?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Съ------ с- ч- т-- н------- м- х------.
S-------- s- c-- t-- n------- m- k-------.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Съ------ с- ч- щ- м- п---.
S-------- s- c-- s---- m- p----.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Съ------ с- ч- щ- с- о---- з- м--.
S-------- s- c-- s---- s- o----- z- m--.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Да-- н------- м- х------?
D--- n------- m- k-------?
அவன் எனக்கு எழுதுவானா? Да-- щ- м- п---?
D--- s---- m- p----?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Да-- щ- с- о---- з- м--?
D--- s---- s- o----- z- m--?