தமிழ் » பல்கேரிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [деветдесет и четири]
94 [devetdeset i chetiri]

Съюзи 1
Syyuzi 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [деветдесет и четири]
94 [devetdeset i chetiri]

Съюзи 1
Syyuzi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
மழை நிற்கும் வரை காத்திரு. Ча---- д----- д----- п-------.
C------ d----- d------ p-------.
நான் முடிக்கும் வரை காத்திரு. Ча---- д----- с-----.
C------ d----- s------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Ча---- д----- т-- с- в----.
C------ d----- t-- s- v----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ще ч----- д----- к----- м- и------.
S---- c------ d----- k----- m- i-------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ще ч----- д----- ф----- с-----.
S---- c------ d----- f----- s------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ще ч----- д----- с--------- с----- з-----.
S---- c------ d----- s--------- s----- z-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ко-- з-------- н- п------?
K--- z--------- n- p-------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ощ- п---- л------ в-------?
O----- p---- l------- v---------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Да- о-- п---- д- з------ л------ в-------.
D-- o----- p---- d- z------- l------- v---------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். По----- п------- п---- д- з------ з-----.
P------ p------- p---- d- z------- z-----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Из--- с- р------ п---- д- с----- н- м-----.
I---- s- r------- p---- d- s------ n- m-----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. За----- п--------- п---- д- и------.
Z------ p---------- p---- d- i-------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ко-- щ- с- в----- в----?
K--- s---- s- v------ v-------?
வகுப்பு முடிந்த பிறகா? Сл-- ч-------?
S--- c--------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Да- с--- к--- с------ ч-------.
D-- s--- k--- s------- c--------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Сл-- к--- п------- з--------- т-- н- м----- д- р----- п-----.
S--- k--- p-------- z--------- t-- n- m------- d- r----- p------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Сл-- к--- с- б--- з------ р------- с-- т-- з----- з- А------.
S--- k--- s- b---- z------ r------- s-- t-- z----- z- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Сл-- к--- з----- з- А------- т-- з-------.
S--- k--- z----- z- A------- t-- z--------.