தமிழ் » பல்கேரிய   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [деветдесет и девет]
99 [devetdeset i devet]

Родителен падеж
Roditelen padezh

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [деветдесет и девет]
99 [devetdeset i devet]

Родителен падеж
Roditelen padezh

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்български
என் தோழியின் பூனை ко----- н- м---- п--------
k------ n- m----- p--------a
என் தோழனின் நாய் ку---- н- м-- п------
k------ n- m--- p------l
என் குழந்தைகளின் பொம்மைகள் иг------- н- м---- д---
i--------- n- m---- d---a
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. То-- е п------ н- м-- к-----.
T--- y- p------ n- m--- k-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. То-- е к----- н- м---- к------.
T--- y- k----- n- m----- k-------.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. То-- е р------- н- м---- к-----.
T--- y- r------- n- m---- k-----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Ко----- н- р----- с- с----.
K------- n- r----- s- s----.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Кл---- н- г----- г- н---.
K------- n- g------ g- n----.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Ко-------- н- ш--- е п-------.
K---------- n- s---- y- p-------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Ко- с- р--------- н- м-------?
K-- s- r--------- n- m--------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ка- д- с----- д- к----- н- т----- р-------?
K-- d- s----- d- k-------- n- t----- r-------?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Къ---- е в к--- н- у------.
K-------- y- v k---- n- u-------.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Ка- с- к---- с-------- н- Ш--------?
K-- s- k---- s--------- n- S-----------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Ка--- е з--------- н- к------?
K---- y- z--------- n- k------?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Ка- с- к----- д----- н- с-------?
K-- s- k----- d------ n- s-------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ко-- е в--------- н- д-----?
K--- y- v----------- n- d------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Ко-- е п-------- ч-- н- л-----?
K--- y- p--------- c--- n- l------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ка--- е р-------- в---- н- м----?
K---- y- r-------- v---- n- m-----?