தமிழ் » வங்காள   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

+ ১৭ [সতেরো]17 [satērō]

+ বাড়ীর চারপাশেbāṛīra cārapāśē

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

১৭ [সতেরো]
17 [satērō]

বাড়ীর চারপাশে
bāṛīra cārapāśē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. আম---- ব---- এ---- ৷
ā------ b--- ē----ē
+
கூரை மேலே இருக்கிறது. উপ-- ছ-- ৷
u---- c---a
+
அடித்தளம் கீழே இருக்கிறது. নী-- ত--- ৷
n--- t-------a
+
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. বা---- প---- এ--- ব---- আ-- ৷
b----- p------ ē---- b----- ā--ē
+
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. বা---- স---- ক--- র----- ন-- ৷
b----- s----- k--- r---- n--i
+
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. বা---- প--- অ--- গ-- আ-- ৷
b----- p--- a---- g---- ā--ē
+
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. এখ--- আ--- এ---------- ৷
ē----- ā---- ē---------a
+
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. এখ--- র------- এ-- ব----- (স------- গ-------) ৷
ē----- r--------- ē--- b-------- (s---------- g----------)
+
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. ওখ--- ব---- ঘ- এ-- শ---- ঘ- ৷
ō----- b------- g---- ē--- ś----- g---a
+
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. সা---- দ--- ব--- আ-- ৷
s------- d----- b----- ā--ē
+
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . কি---- জ--------- খ--- আ-- ৷
k---- j--------- k---- ā--ē
+
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. আজ-- গ-- প--- ৷
ā---- g----- p-----ē
+
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். আম-- ব---- ঘ-- য----- ৷
ā---- b------- g---- y----i
+
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. এখ--- এ--- স--- এ-- আ--------- আ-- ৷
ē----- ē---- s---- ē--- ā---------- ā--ē
+
தயவு செய்து உட்காருங்கள். অন----- ক--- ব----
a------- k---- b-----!
+
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. ওখ--- আ--- ক-------- আ-- ৷
Ō----- ā---- k---------- ā--ē
+
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. ওখ--- আ--- স------ আ-- ৷
ō----- ā---- s------ ā--ē
+
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. টি-- স---- এ------ ন--- ৷
ṭ---- s----- ē------ n----a
+