தமிழ் » வங்காள   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

১৯ [উনিশ]
19 [Uniśa]

রান্নাঘরে
Rānnāgharē

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

১৯ [উনিশ]
19 [Uniśa]

রান্নাঘরে
Rānnāgharē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
உன்னுடைய சமையல் அறை புதியதா? তো--- র------- ক- ন---?
T----- r--------- k- n-----?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? তু-- আ- ক- র----- ক--?
T--- ā-- k- r---- k------?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? তু-- ক- ব------- র----- ক- ন--- গ---- স-----?
T--- k- b------ r---- k--- n--- g---- s-----?
   
நான் வெங்காயம் நறுக்கவா? আম- ক- প----- ক----?
Ā-- k- p------- k-----?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? আম- ক- আ--- খ--- ছ------?
Ā-- k- ā---- k---- c------?
நான் சாலடை அலம்பவா? আম- ক- ল---- / স------ ধ---?
Ā-- k- l-----/ s------ d----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? গ্------- ক----?
G-------- k------?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? থা-- ব--- গ--- ক----?
T---- b--- g--- k------?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ছু-- – ক---- – চ--- ক----?
C---- – k----- – c----- k------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? তো--- ক--- ক- ক---- ও----- আ--?
T----- k---- k- k---- ō------ ā---?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? তো--- ক--- ক- ব--- ও----- আ--?
T----- k---- k- b----- ō------ ā---?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? তো--- ক--- ক- ক--- স----- আ--?
T----- k---- k- k---- s--- ā---?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? তু-- ক- এ- ব---- স---- র----- ক--?
T--- k- ē-- b----- s---- r---- k------?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? তু-- ক- এ- ত----- ম-- ভ--- ক--?
T--- k- ē-- t------- m---- b---- k------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? তু-- ক- এ- গ----- স--- গ---- ক--?
T--- k- ē-- g---- s----- g---- k------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். আম- ট----- খ---- দ-- ৷
Ā-- ṭ----- k------ d--a
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. এখ--- ছ--- – ক---- – চ--- আ-- ৷
Ē----- c---- – k----- – c----- ā--ē
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. এখ--- গ----- থ--- এ-- ন------- আ-- ৷
Ē----- g----- t---- ē--- n--------- ā--ē