தமிழ் » வங்காள   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

৩৪ [চৌঁত্রিশ]
34 [Caum̐triśa]

ট্রেনে
Ṭrēnē

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

৩৪ [চৌঁত্রিশ]
34 [Caum̐triśa]

ট্রেনে
Ṭrēnē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? এট- ক- ব------- য---- ট----?
Ē-- k- b------ y----- ṭ----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? এই ট------ ক-- ছ----?
Ē-- ṭ------ k------ c------?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? এই ট------ ব------- ক-- প------?
Ē-- ṭ------ b------ k------ p---------?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? মা- ক----- আ-- ক- আ-- য--- প---?
M---- k-------- ā-- k- ā-- y--- p---?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். আম-- ম-- হ- এ-- আ--- ব---- জ---- ৷
Ā---- m--- h--- ē-- ā---- b------- j----ā
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். আম-- ম-- হ- আ--- আ--- জ----- ব-- আ--- ৷
Ā---- m--- h--- ā---- ā---- j------- b--- ā----a
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? স্----- ক----?
S------ k------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. স্----- ট------ শ---- দ--- আ-- ৷
S------ ṭ------ ś----- d--- ā--ē
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். আর খ---- জ---- ক----? – স----- দ--- ৷
Ā-- k------ j----- k------? – S------- d--ē
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? আম- ক- ন--- শ--- প---?
Ā-- k- n--- ś--- p---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? আম- ক- ম------ শ--- প---?
Ā-- k- m--------- ś--- p---?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? আম- ক- উ--- শ--- প---?
Ā-- k- u---- ś--- p---?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? আম-- ব------ ক-- প-----?
Ā---- b------ k------ p---------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? বা----- য------ ক- স-- ল---?
B------ y------ k--- s----- l---?
ரயில் தாமதமாக செல்கிறதா? ট্--- ক- দ----- চ---?
Ṭ---- k- d----- c------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? আপ--- ক--- প----- ম- ক--- আ--?
Ā------ k---- p------- m--- k---- ā---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? এখ--- খ---- এ-- প-- ক--- জ--- ক--- প---- য--- প---?
Ē----- k------ ē--- p--- k----- j----- k---- p----- y--- p---?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? আপ-- ক- দ-- ক-- আ---- ৭ ট-- স-- জ----- দ----?
Ā---- k- d--- k--- ā---- 7 ṭ--- s----- j----- d-----?