தமிழ் » வங்காள   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

৩৫ [পঁয়ত্রিশ]
35 [Pam̐ẏatriśa]

বিমান বন্দরে
Bimāna bandarē

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

৩৫ [পঁয়ত্রিশ]
35 [Pam̐ẏatriśa]

বিমান বন্দরে
Bimāna bandarē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். আম- এ------ য---- জ--- এ--- ব------ ট---- ব-- ক--- চ-- ৷
Ā-- ē------ y----- j----- ē---- b------- ṭ----- b--- k----- c--i
இது நேரடியான பயணமா? এই ব------ ক- স----- য--?
Ē-- b------- k- s------- y---?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். অন----- ক-- জ----- ধ----- ধ----- ন------ স-- দ---- ৷
A------- k--- j------- d------- d-------- n-------- s--- d----a
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். আম- আ--- স------ স-------- ক--- চ-- ৷
Ā-- ā---- s--------- s-------- k----- c--i
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். আম- আ--- স------ ব---- ক--- চ-- ৷
Ā-- ā---- s--------- b----- k----- c--i
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். আম- আ--- স------ প------- ক--- চ-- ৷
Ā-- ā---- s--------- p---------- k----- c--i
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? রো-- য---- প------ ব---- ক--?
R--- y----- p-------- b----- k------?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? দু-- স-- ক- এ--- খ--- আ--?
D--- s--- k- ē------- k---- ā---?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. না- আ----- ক--- ক-------- এ--- খ--- স-- আ-- ৷
N-- ā------ k---- k---------- ē---- k---- s--- ā--ē
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? আম-- ক-- ন--- ন---?
Ā---- k------ n--- n-----?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? আম-- স----- ক-- প------?
Ā---- s------ k------ p---------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? সি-- স------- য---- জ--- ক-- ব-- আ--?
S--- s------ y----- j----- k------ b--- ā---?
   
அது உங்களுடைய பெட்டியா? এট- ক- আ---- স-----?
Ē-- k- ā------ s-------?
அது உங்களுடைய பையா? এট- ক- আ---- ব----?
Ē-- k- ā------ b----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? এট- ক- আ---- জ--------?
Ē-- k- ā------ j----------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? আম- ন---- স--- ক- জ---- ন--- য--- প---?
Ā-- n----- s---- k--- j----- n--- y--- p---?
20 கிலோகிராம். ২০ ক---
20 K--ō
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? কি? ম---- ২- ক---?
K-? M---- 20 k---?