தமிழ் » வங்காள   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

৩৮ [আটত্রিশ]
38 [Āṭatriśa]

ট্যাক্সিতে
Ṭyāksitē

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

৩৮ [আটত্রিশ]
38 [Āṭatriśa]

ট্যাক্সিতে
Ṭyāksitē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். অন----- ক-- এ--- ট------- ড--- দ-- ৷
A------- k--- ē---- ṭ----- ḍ--- d--a
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? স্---- য--- ক- ট--- ল----?
S------ y--- k--- ṭ--- l-----?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? বি--------- য--- ক- ট--- ল----?
B------------ y--- k--- ṭ--- l-----?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். অন----- ক-- স--- স----- দ--- চ--- ৷
A------- k--- s--- s------- d--- c----a
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். অন----- ক-- এ--- থ--- ড-- দ--- য-- ৷
A------- k--- ē----- t---- ḍ--- d--- y--a
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். অন----- ক-- ক---- থ--- ব-- দ--- ব--- ন-- ৷
A------- k--- k----- t---- b--- d--- b----- n--a
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். আম-- খ-- ত---- আ-- ৷
Ā---- k---- t--- ā--ē
என்னிடம் சமயம் இருக்கிறது. আম-- হ--- স-- আ-- ৷
Ā---- h--- s----- ā--ē
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். অন----- ক-- ধ--- ধ--- গ---- চ---- ৷
A------- k--- d---- d---- g--- c----a
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். অন----- ক-- এ---- থ---- ৷
A------- k--- ē----- t-----a
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். অন----- ক-- এ- স------ থ---- ৷
A------- k--- ē-- s------ t-----a
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். আম- এ--- ফ--- আ-- ৷
Ā-- ē------- p---- ā---a
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். অন----- ক-- আ---- র--- দ-- ৷
A------- k--- ā---- r----- d--a
என்னிடம் சில்லரை இல்லை. আম-- ক--- খ---- প--- ন-- ৷
Ā---- k---- k------ p----- n--i
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். ঠি- আ--- অ------ ক-- ব--- ট--- আ--- র--- ন-- ৷
Ṭ---- ā---- a------- k--- b--- ṭ--- ā---- r---- n--a
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். আম--- এ- ঠ------ ন--- চ--- ৷
Ā---- ē-- ṭ-------- n--- c----a
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். আম--- হ----- ন--- চ--- ৷
Ā---- h----- n--- c----a
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். আম--- ত-- ন--- চ--- ৷
Ā---- t--- n--- c----a