தமிழ் » வங்காள   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

৪২ [বিয়াল্লিশ]
42 [Biẏālliśa]

শহর – ভ্রমণ
Śahara – bhramaṇa

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

৪২ [বিয়াল্লিশ]
42 [Biẏālliśa]

শহর – ভ্রমণ
Śahara – bhramaṇa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? বা--- ক- র----- খ--- থ---?
B----- k- r------- k---- t----?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? মে-- ক- স----- খ--- থ---?
M--- k- s------- k---- t----?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? প্------- ক- ম------- খ--- থ---?
P--------- k- m---------- k---- t----?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? চি--------- ক- ব----- খ--- থ---?
C---------- k- b-------- k---- t----?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? মি------ ব- জ----- ক- ব---------- খ--- থ---?
M--------- b- j-------- k- b------------- k---- t----?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? গ্------ ব- ছ-- প-------- ক- শ------- খ--- থ---?
G------ b- c---- p--------- k- ś-------- k---- t----?
   
புகைப்படம் எடுக்கலாமா? ছব- ত---- অ----- আ-- ক-?
C---- t----- a------ ā--- k-?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? এখ--- ক- প----- শ---- দ--- হ--?
Ē----- k- p------ ś---- d--- h---?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? প্---- শ---- ক- ট---?
P------ ś---- k--- ṭ---?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? দল-- জ--- ক- ক--- ছ--- আ--?
D----- j----- k- k--- c---- ā---?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? শি----- জ--- ক- ক--- ছ--- আ--?
Ś------- j----- k- k--- c---- ā---?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? বি----------- জ--- ক- ক--- ছ--- আ--?
B------------ j----- k- k--- c---- ā---?
   
அது என்ன கட்டிடம்? ওই ব------ ক-?
Ō-- b----- k-?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? ওই ব------ ক- দ---- প-----?
Ō-- b----- k--- d----- p-----?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? ওই ব------ ক- ত--- ক-------?
Ō-- b----- k- t---- k----------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. আম- ব--------- আ----- ৷
Ā-- b---------- ā----ī
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. আম- শ-------- আ----- ৷
Ā-- ś---------- ā----ī
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. আম- চ-------- আ----- ৷
Ā-- c---------- ā----ī