தமிழ் » வங்காள   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

৫২ [বাহান্ন]
52 [Bāhānna]

ডিপার্টমেন্ট স্টোরে
Ḍipārṭamēnṭa sṭōrē

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

৫২ [বাহান্ন]
52 [Bāhānna]

ডিপার্টমেন্ট স্টোরে
Ḍipārṭamēnṭa sṭōrē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? আম-- ক- ড----------- স----- য--?
Ā---- k- ḍ----------- s---- y---?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். আম-- ক--- ক------- ক---- আ-- ৷
Ā---- k---- k------- k------- ā--ē
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். আম- অ--- ক--- ক------- ক--- চ-- ৷
Ā-- a---- k---- k------- k----- c--i
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? অফ-- স-------- জ-------- ক----?
A----- s--------- j---------- k------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். আম-- খ-- এ-- চ--- ল---- ক--- চ-- ৷
Ā---- k---- ē--- c---- l------ k----- c--i
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். আম-- ক-- এ-- ম------ চ-- ৷
Ā---- k----- ē--- m------ c--i
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? আস------- ক----?
Ā----------- k------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். আম-- এ--- আ----- এ-- চ---- ড----- চ-- ৷
Ā---- ē---- ā------ ē--- c---- ḍ------ c--i
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். আম-- এ--- ড---- এ-- ব- র---- ত-- চ-- ৷
Ā---- ē---- ḍ---- ē--- b--- r------ t--- c--i
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? খে------- ক----?
K---------- k------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். আম-- এ--- প---- এ-- ট--- ব---- চ-- ৷
Ā---- ē---- p----- ē--- ṭ--- b----- c--i
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். আম-- এ--- ফ---- এ-- দ---- ব---- চ-- ৷
Ā---- ē---- p-------- ē--- d----- b---- c--i
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? যন------------ ক----?
Y------------- k------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். আম-- এ--- হ------ এ-- এ- জ---- চ---- চ-- ৷
Ā---- ē---- h----- ē--- ē-- j--- c----- c--i
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். আম-- এ--- ড---- এ-- স------------ চ-- ৷
Ā---- ē---- ḍ---- ē--- s------------- c--i
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? গয়--- ব---- ক----?
G------- b------ k------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். আম-- এ--- চ-- এ-- ব------- ব- চ---- চ-- ৷
Ā---- ē---- c--- ē--- b-------- b- c--- c--i
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். আম-- এ--- আ--- এ-- ক---- দ-- চ-- ৷
Ā---- ē---- ā--- ē--- k----- d--- c--i