தமிழ் » வங்காள   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ ৫৫ [পঞ্চান্ন]55 [Pañcānna]

+ কাজকর্মkājakarma

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

৫৫ [পঞ্চান্ন]
55 [Pañcānna]

কাজকর্ম
kājakarma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? আপ-- ক- ক-- ক---?
ā---- k- k--- k-----?
+
என் கணவர் ஒரு மருத்துவர். আম-- স----- এ--- ড------ ৷
Ā---- s---- ē------ ḍ-----a
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். আম- প---- ট--- ন------ ক-- ক----
ā-- p---- ṭ----- n------ k--- k------.
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். আম-- খ-- শ----- প---- প-- ৷
Ā---- k---- ś------- p------- p--a
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. কি---- ক- খ-- ব--- ৷
k---- k--- k---- b--ī
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. এব- স-------- ব--- খ-- ব---- স------ ৷
ē--- s------- b--- k---- b---- s-----a
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? তু-- ক- হ-- চ--?
t--- k- h--- c---?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். আম- এ--- ই--------- (প-------) হ-- চ-- ৷
Ā-- ē------ i--------- (p---------) h--- c--i
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். আম- ব------------- প---- চ-- ৷
ā-- b------------- p----- c--i
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். আম- এ--- শ----------
ā-- ē------ ś----------৤
+
என் சம்பளம் அதிகம் இல்லை. আম- ব--- র----- ক-- ন- ৷
ā-- b--- r------- k--- nā
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். আম- ব----- প-------- ন----- ৷
ā-- b----- p--------- n----i
+
   
அது என்னுடைய மேலாளர். উন- আ--- ব-- স---- ৷
u-- ā---- b--- s----a
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். আম-- স-------- ভ-- ৷
ā---- s---------- b---a
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். আম-- র-- দ----- ক------------- য-- ৷
ā---- r--- d----- k------------- y--i
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். আম- এ--- চ---- খ----- ৷
ā-- ē---- c----- k--------i
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். আম-- গ- এ- ব-- ধ-- চ---- ন-- ৷
ā---- g--- ē-- b------ d---- c----- n--i
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். এই দ--- অ--- ব--- স----- ব---- ল-- আ--- ৷
ē-- d--- a---- b--- s-------- b----- l--- ā----a
+