தமிழ் » வங்காள   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

৬০ [ষাট ]
60 [Ṣāṭa]

ব্যাঙ্কে
Byāṅkē

60 [அறுபது]

வங்கியில்

-

৬০ [ষাট ]
60 [Ṣāṭa]

ব্যাঙ্কে
Byāṅkē

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். আম- এ--- অ--------- খ---- চ-- ৷
Ā-- ē---- a--------- k------ c--i
இதோ என் கடவுச்சீட்டு. এই আ--- প------- ৷
Ē-- ā---- p-------a
மற்றும் இதோ என் முகவரி. এব- এ- আ--- ঠ----- ৷
Ē--- ē-- ā---- ṭ-----ā
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். আম- আ--- এ------- ট--- জ-- দ--- চ-- ৷
Ā-- ā---- ē------- ṭ--- j--- d--- c--i
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். আম-- আ--- অ--------- থ--- ট--- ত---- চ-- ৷
Ā---- ā---- a--------- t---- ṭ--- t----- c--i
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். আম- আ--- এ-------- ব----- ন--- চ-- ৷
Ā-- ā---- ē--------- b------ n--- c--i
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். আম- এ--- ট------------ চ-- ভ------- চ-- ৷
Ā-- ē---- ṭ----------- c--- b------- c--i
அதற்கு கட்டணம் எவ்வளவு? এর ফ- ক-?
Ē-- p-- k---?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? আম- ক---- স- ক--?
Ā-- k------ s--- k-----?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். আম- জ------- থ--- ট--- আ---- জ--- অ------ ক--- ৷
Ā-- j------ t---- ṭ--- ā------ j----- a----- k-----i
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். এই আ--- এ------ ন---- ৷
Ē-- ā---- ē------- n-----a
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? টা-- ক- এ----?
Ṭ--- k- ē-----?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். আম- ট--- ব----- ক--- চ-- ৷
Ā-- ṭ--- b------- k----- c--i
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். আম-- আ------- ড--- চ-- ৷
Ā---- ā-------- ḍ----- c--i
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? আম--- ছ-- ন-- দ--- প----?
Ā---- c---- n--- d--- p-----?
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? এখ--- ক--- এ---- আ--?
Ē----- k--- ē------ ā---?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? কত ট--- ত--- য--- প---?
K--- ṭ--- t--- y--- p---?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? কো-- ক------ ক---- ব------ ক-- য--- প---?
K-- k------ k---- b-------- k--- y--- p---?